1. Home
  2. News

Category: News

சரமாரி – இஞ்சினியரிங் மாணவர்களின் உண்மைக் கதை

சரமாரி – இஞ்சினியரிங் மாணவர்களின் உண்மைக் கதை

நெல்லை ஜீவா தயாரிப்பில் கமல்.ஜி என்பவரது டைரக்சனில் உருவாகிவரும் படம் தான் ‘சரமாரி’. நெல்லையில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ‘மாஸ்’ கலர்ந்த கமர்ஷியல் படமாக பரபரப்பாக உருவாகி வருகிறது இந்த ‘சரமாரி’. அறிவழகன், ஜெயபிரகாஷ், ஆகாஷ், மனோஜ் என நான்கு…

ஒரு கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட ‘பொட்டு’ தெலுங்கு உரிமை

ஒரு கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட ‘பொட்டு’ தெலுங்கு உரிமை

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘பொட்டு’. இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே, தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான்…

கீரா இயக்க, பா. ரஞ்சித் துவக்கி வைத்த ‘பற’

கீரா இயக்க, பா. ரஞ்சித் துவக்கி வைத்த ‘பற’

‘கலிங்கா’ படத்தைத் தயாரித்த வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பெவின்ஸ் பால் மற்றும் ரிஷி கணேஷ் தற்போது தயாரிக்கும் படம் ‘பற’. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கீரா. இவர் ‘பச்சை என்கிற காத்து’, விரைவில் வெளிவர இருககும் ‘மெர்லின்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.…

இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் சிறந்த மாநிலம் – விஷால் அப்பா ஜி.கே. ரெட்டி

இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் சிறந்த மாநிலம் – விஷால் அப்பா ஜி.கே. ரெட்டி

எஸ் சினிமா சார்பில் ஆனந்த் பையனூர், வினோத் ஷொர்னூர் தயாரிப்பில் நிவின் பாலி, நடராஜ் சுப்ரமணியம், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரிச்சி’. கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்னாத் இசையமைத்துள்ளார். டிசம்பர் 8ஆம் தேதி ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் பிரமாண்டமாக வெளியிடும்…

கல்யாண விருந்தில் கண்டுபிடிக்கப்பட்ட நாயகன்

கல்யாண விருந்தில் கண்டுபிடிக்கப்பட்ட நாயகன்

ஜெயன்ட் ஃபிலிம்ஸ் பட நிறுவனம் பெயரிடப்படாத புதிய படமொன்றை தயாரிக்கிறது. ‘குக்கூ, ஜோக்கர்’ படங்களை இயக்கிய ராஜுமுருகன் இப்படத்திற்கு கதை, வசனத்தை எழுதுகிறார். திரைக்கதை எழுதி படத்தை இயக்குகிறார் சரவணன் ராஜேந்திரன். இவர் பாலு மகேந்திரா, கமல்ஹாசன், ராஜுமுருகன் ஆகியோரிடம் பணியாற்றியவர். இந்த படத்தில் கோவையைச் சேர்ந்த ரங்கா…

‘தொட்ரா’ – உண்மைச் சம்பவங்களின் பரபரப்பான காதல் கதை

‘தொட்ரா’ – உண்மைச் சம்பவங்களின் பரபரப்பான காதல் கதை

J.S அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் ஜெய் சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தொட்ரா’. இந்தப் படத்தை இயக்குநர் கே.பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் இயக்கியுள்ளார். இவர் பாபிசிம்ஹா நடித்த ‘சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது’, ராம்கோபால் வர்மாவின் ‘சாக்கோபார்’ உட்பட சுமார் பதினெட்டு படங்களை வெளியிட்டவர். நடிகர்…

நடிகையின் உண்மைக் கதையா ‘ஜுலி 2’ ?

நடிகையின் உண்மைக் கதையா ‘ஜுலி 2’ ?

தமிழில் ‘கற்க கசடற’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராய் லட்சுமி. தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார். அவர் ஹிந்தியில் முதல் முறையாக அறிமுகமாகும் ‘ஜுலி 2’ படம் நாளை தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாகிறது. இப்படத்தில் ராய் லட்சுமி மிகவும்…

எல்லா அரசியல்வாதிகளும் ஜாக்கிரதையாக இருங்கள் – எஸ்ஏ சந்திரசேகர்

எல்லா அரசியல்வாதிகளும் ஜாக்கிரதையாக இருங்கள் – எஸ்ஏ சந்திரசேகர்

‘வெண்ணிலா வீடு’ படத்தை இயக்கி வெற்றி மகாலிங்கம் அடுத்து ‘விசிறி’ என்ற படத்தை தயாரித்து இயக்கி வருகிறார். புதுமுகங்கள் ராஜ் சூர்யா, ராம் சரவணா கதாநாயகர்களாக நடிக்க, இவர்களோடு தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இசையமைப்பாளர்களாக தன்ராஜ் மாணிக்கம், சேகர் சாய்பரத்,…

தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை, விஷால் விடுத்த எச்சரிக்கை

தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை, விஷால் விடுத்த எச்சரிக்கை

தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் சசிகுமாருக்குச் சொந்தமான கம்பெனி புரொடக்சன்ஸ் நிறுவனத்தில் இணை தயாரிப்பாளராக இருந்தவர் அசோக்குமார். இவர் சசிக்குமாரின் உறவினரும் கூட. நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்னதாக அவர் எழுதிய கடிதத்தில் பைனான்சியர் அன்புச்செழியன் கொடுத்த பல சங்கடங்களால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை…

8ம் ஆண்டாக ஒன்று கூடிய 80களின் நட்சத்திரங்கள்

8ம் ஆண்டாக ஒன்று கூடிய 80களின் நட்சத்திரங்கள்

80களில் கொடி கட்டிப் பறந்த தென்னக திரையுலக பிரபலங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒன்று கூடி கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து 8வது ஆண்டாக இந்த ஆண்டும் ஒன்று கூடியுள்ளனர். இந்த ஆண்டு மகாபலிபுரத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள விடுதி ஒன்றில் இந்த நிகழ்வு நடைபெற்றது. அனைவரும் ஊதா…