1. Home
  2. News

Category: News

‘அறம், தீரன்’ ஆராய்ச்சி செய்ய வைத்த படங்கள் – ஜிப்ரான்

‘அறம், தீரன்’ ஆராய்ச்சி செய்ய வைத்த படங்கள் – ஜிப்ரான்

வாகை சூடவா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான். அறிமுகப் படத்திலேயே அவருடைய இசை பெரிதும் பேசப்பட்டது. கமல்ஹாசன் நடித்து வெளிவந்த ‘விஸ்வரூபம்’ படம் மூலம் அனைவருக்கும் தெரிந்த இசையமைப்பாளர் ஆனார். தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வந்தாலும், சமீபத்தில் அவருடைய இசையில் வெளியான ‘அறம், தீரன் அதிகாரம்…

ஹாலிவுட் படத்தில் நடிக்கும் நெப்போலியன்

ஹாலிவுட் படத்தில் நடிக்கும் நெப்போலியன்

கைபா பிலிம்ஸ் “டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்” என்ற தனது முதல் ஹாலிவுட் திரைப்படத்தைத் தயாரித்து வருகிறது. தொன்று தொட்டே தமிழனுக்கும் கலைக்கும் ஒரு நெருங்கிய நட்பு இருந்து வருகிறது. நம் தமிழ் திரையுலகிற்கே பெருமை சேர்க்க்கும் வகையில், கைபா பிலிம்சின் மூலம் அமெரிக்காவின்…

ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட விஷால் மனு தாக்கல்

ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட விஷால் மனு தாக்கல்

சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு, நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். நடிகர் விஷால் இன்று காலை 7:30 மணி அளவில் அவர் வீட்டிற்கு அருகே உள்ள மாகாளியம்மன் கோவிலுக்கு, வீட்டிலிருந்து நடந்தே சென்று அம்பாளை தரிசித்து விட்டு அங்கிருந்து…

‘வேலைக்காரன்’, கதையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம் – சிவகார்த்திகேயன்

‘வேலைக்காரன்’, கதையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம் – சிவகார்த்திகேயன்

24ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்டி ராஜா தயாரிக்க மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா மற்றும் பலர் நடிக்க உருவாகியிருக்கும் படம் ‘வேலைக்காரன்’. அனிருத் இசையமைத்துள்ள இப் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது. விழாவில் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினார்கள். பாடலாசிரியர்…

கனடாவில் ‘நேத்ரா’ படத்தின் இசை வெளியீடு

கனடாவில் ‘நேத்ரா’ படத்தின் இசை வெளியீடு

ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நேத்ரா’ படத்தின் இசை வெளியீடு, கனடாவில் பிரம்மாண்ட முறையில் நடைப்பெற்றது. 22 படங்களை இயக்கிய, ஏ.வெங்கடேஷ் இயக்கி வரும் அடுத்த திரைப்படம் ‘நேத்ரா’. இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிட்ட, தயாரிப்பாளர் பர.ராஜசிங்கம், கனடா வாழ்…

கடவுளும் மனிதனும் உரையாடும் ‘பிரம்மா.காம்’

கடவுளும் மனிதனும் உரையாடும் ‘பிரம்மா.காம்’

கணேஷ் ட்ரீம் பேக்டரி சார்பில் கார்த்திகேயன் தயாரிக்கும் படம் பிரம்மா.காம். P.S.விஜயகுமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நகுல், ஆஷ்னா சவேரி, பாக்யராஜ், கௌசல்யா, நீது சந்திரா, சோனா, உபாசனா, நான் கடவுள் ராஜேந்திரன், ஜெகன், சித்தார்த் விபின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சித்தார்த் விபின் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.…

‘அதையும் தாண்டி புனிதமானது’ – கணவன், மனைவி புரிதல் பற்றிய படம்

‘அதையும் தாண்டி புனிதமானது’ – கணவன், மனைவி புரிதல் பற்றிய படம்

தனது முதல் படமான ‘அப்பா வேணாம்பா’ என்கிற படத்தில், குடி குடியைக் கெடுக்கும் என்கிற சமூக விழிப்புணர்வு கருத்தை வலியுறுத்தி பாராட்டுக்களைப் பெற்றவர் நடிகரும், இயக்குனருமான வெங்கட்ரமணன். அந்தப் படத்தைத் தொடர்ந்து ‘அதையும் தாண்டி புனிதமானது’ என்கிற படத்திற்கு பூஜை போட்டுள்ளார் வெங்கட்ரமணன். கணவனுக்கும் மனைவிக்குமான புரிதல் எப்படி…

திட்டமிட்டு படம் எடுக்க வேண்டும் – கபாலி செல்வா வேண்டுகோள்

திட்டமிட்டு படம் எடுக்க வேண்டும் – கபாலி செல்வா வேண்டுகோள்

ஜியோஸ்டார் நிறுவனம் சார்பில் கோட்டீஸ்வர ராஜு தயாரிக்க கபாலி செல்வா எழுதி இயக்கி நடித்திருக்கும் படம் 12 12 1950. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படத்தை பற்றிய சுவாரசிய தகவல்களை இயக்குனர், நாயகன் கபாலி செல்வா மற்றும் படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர். பாடலாசிரியர் முத்தமிழ்…

பாலக்காட்டில் எம்ஜிஆர் நினைவகம் அமைக்க ‘எம்ஜிஆர்’ பட இயக்குனர் கோரிக்கை

பாலக்காட்டில் எம்ஜிஆர் நினைவகம் அமைக்க ‘எம்ஜிஆர்’ பட இயக்குனர் கோரிக்கை

காமராஜ் திரைப்படத்தைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு, ‘எம்.ஜி.ஆர்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. படப்பிடிப்பிற்கான அரங்கம் அமைப்பதற்காக பாலக்காடு அருகே உள்ள வடவனூரில் எம்.ஜி.ஆரின் பூர்வீக வீட்டைப் படப்பிடிப்புக் குழுவினர் பார்வையிட்டனர். தற்போது அந்த வீடு அங்கன்வாடியாகச் செயல்படுகிறது. படப்பிடிப்புக் குழுவினர்…

போட்ட பணத்தை எடுத்த ‘சத்யா’

போட்ட பணத்தை எடுத்த ‘சத்யா’

நாதாம்பாள் பிலிம் பேக்டரி தயாரிப்பில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சைமன் கே கிங் இசையமைப்பில் சிபிராஜ், ரம்யா நம்பீசன், ஆனந்தராஜ், சதீஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சத்யா’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் சத்யராஜ், கதாநாயகன் சிபிராஜ், கதாநாயகி ரம்யா நம்பீசன்,…