1. Home
  2. News

Category: News

‘சத்யா’வுக்கு விஜய் பாராட்டு, சிபிராஜ் நெகிழ்ச்சி

‘சத்யா’வுக்கு விஜய் பாராட்டு, சிபிராஜ் நெகிழ்ச்சி

நாதாம்பாள் பிலிம் பேக்டரி தயாரிப்பில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த ‘சத்யா’ படத்தின் வெற்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நாயகன் / தயாரிப்பாளர் சிபிராஜ் , நாயகி ரம்யா நம்பீசன்…

வேலைக்காரன் வருங்கால தலைமுறைக்கான படம் – ஒளிப்பதிவாளர் ராம்ஜி

வேலைக்காரன் வருங்கால தலைமுறைக்கான படம் – ஒளிப்பதிவாளர் ராம்ஜி

வேலைக்காரன் திரைப்படத்தில் தனது தனித் தன்மையான ஒளிப்பதிவில் மூலம் அனைவரையும் வியக்க வைக்கப் போகிறவர் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. வேலைக்காரன் படம் பற்றி ராம்ஜி கூறியதாவது…. “சென்னை வெள்ளத்தின் போது வேலைக்காரன் படத்தின், ஒரு வரிக்கதையை எனக்கு சொன்னார் மோகன் ராஜா. அவர் சொன்ன அந்தக் கான்செப்ட் என்னை கவர்ந்தது.…

‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ இசை வெளியீடு

‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ இசை வெளியீடு

ஹர்ஷினி மூவிஸ் தயாரிக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது.அரவிந்த் சாமி, அமலா பால் இணைந்து நடிக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை இயக்குனர் சித்திக் இயக்குகிறார். மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் ரீமேக்காக உருவாகி வருகிறது.…

அஜித் ரசிகராக ‘பில்லா பாண்டி’

அஜித் ரசிகராக ‘பில்லா பாண்டி’

J.K.பிலிம் புரொடக்ஷன் சார்பில் K.C.பிரபாத் தயாரிப்பில் சரவண சக்தி இயக்கத்தில் உருவாகும் ‘பில்லா பாண்டி’ படத்தில் நடிகர் R.K.சுரேஷ் தீவிர அஜித் ரசிகராக நடித்திருக்கிறார். ‘மேயாத மான்’ படத்தில் நடித்த இந்துஜா, சாந்தினி கதாநாயகிகளாக நடிக்கும் இப்படத்தில் K.C.பிரபாத் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். மேலும் தம்பி ராமையா, சரவண…

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்

விஜய் சேதுபதி நடித்த ‘தர்மதுரை’ படத்திற்குப் பிறகு இயக்குனர் சீனு ராமசாமி இயக்க உள்ள புதிய படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பை உதயநிதி இன்று காலை வெளியிட்டார். உதயநிதி தற்போது பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகும் ‘நிமிர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கு முன் சீனு…

விஜய் டிவியில் புதிய திருப்பங்களுடன் ‘பகல் நிலவு ‘

விஜய் டிவியில் புதிய திருப்பங்களுடன் ‘பகல் நிலவு ‘

‘ஆண்டாள் அழகர்’ தொடரின் அடுத்த அத்தியாயமாய், அடுத்த தலை முறையினரின் கதையாகத் தொடங்கியது ‘பகல் நிலவு’ தொடர். தற்போது இந்தத்  தொடர் 400 அத்தியாயங்களைக் கடந்துவிட்டது. இரண்டு குடும்பங்களுக்கு இடையே உள்ள பிரச்சனைதான், இந்தக் கதையின் மையக் கரு. சென்ற தலை முறையின் நட்பை, காதல் உடைத்ததால் இரு…

பிரமிக்க வைக்கும் அரங்கில் படமான ‘வேலைக்காரன்’

பிரமிக்க வைக்கும் அரங்கில் படமான ‘வேலைக்காரன்’

24 எஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘வேலைக்காரன்’. ‘வேலைக்காரன்’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் குடிசைப் பகுதி ஒன்றில் படமாக்கப்பட்டுள்ளன. அதற்காக சென்னை பிரசாத் லேப் ஸ்டுடியோவில் குடிசைப் பகுதி அரங்கம், மிக யதார்த்தமாக அமைக்கப்பட்டு…

திரைப்பட பிஆர்ஓ யூனியன் சார்பில் நடைபெற உள்ள முப்பெரும் விழா

திரைப்பட பிஆர்ஓ யூனியன் சார்பில் நடைபெற உள்ள முப்பெரும் விழா

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன் சார்பில் 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் தேதி முப்பெரும் விழா ஒன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அது பற்றி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, “தமிழ் சினிமாவில் 1958ஆம் ஆண்டு நாடோடி மன்னன் திரைப்படத்தின் மூலம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆா்.…

ஜி.வி.பிரகாஷ் பாடிக் கொடுத்த ‘எனக்கெனவே’ ஆல்பம்

ஜி.வி.பிரகாஷ் பாடிக் கொடுத்த ‘எனக்கெனவே’ ஆல்பம்

தமிழில் இதுவரை எத்தனையோ ஆல்பம் பாடல்கள் வந்துள்ளது. அதில் பல புதுமையானவையாகவும் இருந்துள்ளது. அந்த வகையில் முற்றிலும் புதுமையாக திரைப்படத்துறை அனுபவம் கொண்ட பலர், சில அனுபவசாலிகள் இணைந்து ‘எனக்கெனவே’ என்ற ரொமாண்டிக் வீடியோ ஆல்பம் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த ரொமண்டிக் மியூசிகல் ஆல்பத்துக்கு இசை கணேசன்…

பொன்வண்ணன் ராஜினாமா, நடிகர் சங்கம் ஏற்கவில்லை

பொன்வண்ணன் ராஜினாமா, நடிகர் சங்கம் ஏற்கவில்லை

நடிகர் நாசர் தலைமையிலான தற்போதைய நிர்வாகிகளில் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்த நடிகர் பொன்வண்ணன், இடைத் தேர்தலில் விஷால் போட்டியிட்டது குறித்த கருத்து வேறுபாட்டில் துணைத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ததாக இன்று காலை முதலே செய்திகள் வெளிவந்தன. அதன் பின் நடிகர் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம்…