1. Home
  2. News

Category: News

‘சென்னை 2 சிங்கப்பூர்’ வெற்றி, இயக்குனர் மகிழ்ச்சி

‘சென்னை 2 சிங்கப்பூர்’ வெற்றி, இயக்குனர் மகிழ்ச்சி

ஜிப்ரான் இசையமைத்து, தயாரித்துள்ள ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படம் கடந்த வெள்ளியின்று வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. அறிமுக இயக்குனர் அப்பாஸ் அக்பர் இயக்கத்தில், கோகுல் ஆனந்த், அஞ்சு குரியன், ராஜேஷ் பாலச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ள படம் இது. படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பு பற்றி இயக்குனர்…

சிவகார்த்திகேயன்-ஐ ‘ஸ்டார்’ ஆகத்தான் பார்ப்பேன் – எடிட்டிர் ரூபன்

சிவகார்த்திகேயன்-ஐ ‘ஸ்டார்’ ஆகத்தான் பார்ப்பேன் – எடிட்டிர் ரூபன்

பல வெற்றிப் படங்களின் படத் தொகுப்பாளர் ஆகப் பணியாற்றியவர் ரூபன். சிவகார்த்திகேயன், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் ‘வேலைக்காரன்’ படத்திற்கும் அவர்தான் படத் தொகுப்பு செய்திருக்கிறார். ‘வேலைக்காரன்’ படத்தின் புரோமாக்கள் மூலம் ஏற்கெனவே ரசிகர்கள் மத்தியிலும் பேசப்பட்டவர் படம் பற்றி பேசியதாவது, ”சிவகார்த்திகேயன் எனது நீண்ட நாள் நண்பர்.…

தமிழ் சினிமா 2017 – அதிகப் படங்களில் நடித்தவர் யார் ?

தமிழ் சினிமா 2017 – அதிகப் படங்களில் நடித்தவர் யார் ?

2017ம் ஆண்டு கடந்த  சில ஆண்டுகளைப் போலவே, வெளிவரும் படங்களின் எண்ணிக்கையில் 200ஐத் தாண்டப் போவது உறுதி. இதுவரையிலும் 190க்கும் அதிகமான படங்கள் வந்துள்ள நிலையில், கடைசி இரண்டு வாரங்களில் எப்படியும் 10 படங்களாவது வந்து 200ஐத் தாண்ட வைத்துவிடும். இந்த ஆண்டில் அதிகப் படங்களில் நடித்தவர்களில் விஜய்…

‘இதயனே….’ பாடலின் இனிமையைச் சொல்லும் மதன் கார்க்கி

‘இதயனே….’ பாடலின் இனிமையைச் சொல்லும் மதன் கார்க்கி

‘வேலைக்காரன்’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘இதயனே….’ பாடல் இனிமையான ஒரு பாடலாக அமைந்து ரசிகர்களைத் தன்வசப்படுத்தியுள்ளது. பாடல் பற்றி பாடலை எழுதிய மதன் கார்க்கி கூறுகையில், “காதல் பாடல் எழுதுவது என்பது எப்போதுமே சவாலான விஷயம். பாடல் வரிகள் மிகவும் சாதாரணமாகவும், அதே சமயம் ரசிகர்களை உடனடியாகக் கவரும்…

மக்களை விழிப்படைய வைக்க வரும் ‘களிறு’

மக்களை விழிப்படைய வைக்க வரும் ‘களிறு’

CPS பிலிம்ஸ் மற்றும் அப்பு ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘களிறு’. G.J.சத்யா இயக்கி வரும் இப் படத்தில் விஷ்வக் என்ற புதுமுகம் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக அனு கிருஷ்ணா, தீபா ஜெயன் ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் துரை சுதாகர், நீரஜா, சிவம், ஜீவா, அப்பு, தீப்பெட்டி கணேசன்,…

ஆங்கிலப் படங்களிலிருந்து ‘காப்பி’யான கதை ‘பலூன்’ – இயக்குனர் சினிஷ்

ஆங்கிலப் படங்களிலிருந்து ‘காப்பி’யான கதை ‘பலூன்’ – இயக்குனர் சினிஷ்

70MM Entertainment நிறுவனம் சார்பில் கந்தசாமி நந்தகுமார், அருண் பாலாஜி தயாரிக்க, ஜெய், அஞ்சலி, ஜனனி மற்றும் பலர் நடிக்க,  சினிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பலூன்’. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப் படத்தின் இசை சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.…

‘வாண்டு’ வாகை சூட சமுத்திரக்கனி வாழ்த்து

‘வாண்டு’ வாகை சூட சமுத்திரக்கனி வாழ்த்து

எம்.எம்.பவர் சினி கிரியேஷன்ஸ் வாசன் ஷாஜி, டத்தோ முனியாண்டி இணைந்து தயாரிக்கும் படம் ‘வாண்டு’. புதுமுக நடிகர்கள் சீனு, S.R.குணா, ஷிகா, ஆல்வின், மற்றும் தெறி வில்லன் சாய் தீனா, ‘தடையறத் தாக்க’ வில்லன் மகா காந்தி, மெட்ராஸ் புகழ் ரமா, ஆகியோர் நடிக்க வாசன் ஷாஜி இயக்கத்தில்,…

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனுக்கு அஞ்சலி செலுத்திய கார்த்தி

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனுக்கு அஞ்சலி செலுத்திய கார்த்தி

நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியில் உள்ள சாலை புதுரை சேர்ந்தவர் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன். சென்னை, மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர். அவர் கொளத்தூர் நகைக் கடை கொள்ளை கேஸில் தேடப்பட்டு வந்த கொள்ளையர்களைக் கண்டுபிடிக்க ராஜஸ்தானுக்கு சென்ற போது, அங்கிருந்த கொள்ளையர்களால் கொல்லபட்டு மரணமடைந்தார். அவரது…

சமூக வலைத்தள மர்மங்களை வெளிப்படுத்தும் ‘இரும்புத் திரை’

சமூக வலைத்தள மர்மங்களை வெளிப்படுத்தும் ‘இரும்புத் திரை’

விஷால் பிலிம் பேக்டரி சார்பாக விஷால் தயாரிக்கும் திரைப்படம் ‘இரும்புத் திரை’. கதாநாயகனாக விஷால் நடிக்க, கதாநாயகியாக சமந்தா நடிக்க, வில்லனாக நடிகர் அர்ஜுன் நடிக்கிறார். ஜார்ஜ் C வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் , ஆண்டனி L ரூபன் படத்தொகுப்பில் உருவாகும் இப்படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. படத்தை…

சிவகார்த்திகேயனின் எளிமையும், நட்பும்….. – சார்லி

சிவகார்த்திகேயனின் எளிமையும், நட்பும்….. – சார்லி

நகைச்சுவை நடிகராக பெயர் பெற்ற நடிகர் சார்லி, சமீப காலமாக சிறந்த கதாபாத்திரங்களில் உணர்வுபூர்வமாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். அப்படிப்பட்ட ஒரு உணர்வுபூர்வமான கதாபாத்திரத்தில்தான் ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்திருக்கிறார். படம் பற்றியும், அவருடைய கதாபாத்திரம் பற்றியும் சார்லி கூறியதாவது, ”வெகு சிலரிடம் மட்டுமே நாம் மனதளவில், குறுகிய…