1. Home
  2. News

Category: News

‘பொது நலன் கருதி’, எளிய மனிதர்களைப் பற்றிய கதை

‘பொது நலன் கருதி’, எளிய மனிதர்களைப் பற்றிய கதை

சீயோன் இயக்கத்தில் கருணாகரன், சந்தோஷ், ஆதித் அருண், யோக் ஜாப்பி, அனு சித்தாரா, சுபிக்ஷா, லிஸா, இமான் அண்ணாச்சி, வழக்கு எண் முத்துராம், சுப்ரமணியபுரம் ராஐா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பொது நலன் கருதி‘. பணத்தை வைத்து பெரும் பின்புலத்துடன் பணம் சோ்த்துக் கொண்டிருக்கும் அதிகாரவர்க்கத்திடம், தங்களின்…

‘தீரன் அதிகாரம் ஒன்று’, ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கை – கார்த்தி

‘தீரன் அதிகாரம் ஒன்று’, ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கை – கார்த்தி

டிரிம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ள ‘தீரன் அதிகாரம் ஒன்று’ வரும் 17ம் தேதி வெள்ளியன்று வெளியாக உள்ளது. இப்படம் பற்றியும், தன்னுடைய கதாபாத்திரம் பற்றியும் நடிகர் கார்த்தி கூறியதாவது, “நாம எல்லாரும் போலீசை…

பிரபுதேவா, நிக்கி கல்ரானி நடிக்கும் ‘சார்லி சாப்ளின் 2’

பிரபுதேவா, நிக்கி கல்ரானி நடிக்கும் ‘சார்லி சாப்ளின் 2’

தமிழில் தொடர்ந்து பல படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் முன்னணி பட நிறுவனங்களில் ஒன்று T.சிவாவின் அம்மா கிரியேசன்ஸ். இந்நிறுவனம் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘பார்ட்டி’ படத்தைத் தயாரித்து வருகிறது. அப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘சார்லி சாப்ளின் 2’. 2002 ம் ஆண்டு…

‘6 அத்தியாயம்’ பார்த்து மிரண்டு போன பாரதிராஜா

‘6 அத்தியாயம்’ பார்த்து மிரண்டு போன பாரதிராஜா

‘6 அத்தியாயம்’ திரைப்படத்தில், முதல் முறையாய் உலக சினிமா வரலாற்றில் அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை, ஆறு இயக்குனர்கள் இயக்கி, இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும் வழக்கம்போல அத்தியாயங்களின் முடிவில் சொல்லப்படாமல், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில் தனித்தனியாய் சொல்லப்படுகிறது. பிரபல எழுத்தாளரும்,…

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ – 20 நிமிடக் காட்சிகள் குறைப்பு

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ – 20 நிமிடக் காட்சிகள் குறைப்பு

சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப், மெஹ்ரீன், விக்ராந்த், ஷாதிகா மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. இப்படத்தினைப் பற்றி பத்திரிகையாளர்கள், ரசிகர்கள், தியேட்டர்கள் தரப்பில் இருந்து சொன்ன கருததுக்களை வைத்து படத்தின் நீளத்தை 20 நிமிடம் வரை குறைத்திருக்கிறார்கள். அதோடு, நாயகியாக நடித்த மெஹ்ரீன்…

டிசம்பரில் வெளிவரும் ‘உள் குத்து’

டிசம்பரில் வெளிவரும் ‘உள் குத்து’

தினேஷ் மற்றும் நந்திதா நடிப்பில் , கார்த்திக் ராஜு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘உள்குத்து’. ‘திருடன் போலீஸ்’ படம் மூலம் ஹிட் கொடுத்த இயக்குனர் கார்த்திக் ராஜு நடிகர் தினேஷோடு இணைவதும், ‘அட்டகத்தி’ படத்திற்கு பிறகு நடிகர்கள் தினேஷும் நந்திதாவும் இணைவதும் இது இரண்டாவது முறையாகும். ‘உள் குத்து’…

தமிழ்ப் படத்தில் பாடிய பாகிஸ்தான் பாடகர் ஆதிஃப் அலி

தமிழ்ப் படத்தில் பாடிய பாகிஸ்தான் பாடகர் ஆதிஃப் அலி

நகுல் நடிப்பில் உருவாகி வரும் ‘செய்’ படத்தில் இடம்பெறும் ‘இறைவா…’ என்ற சூஃபி பாடலை பாகிஸ்தான் பாடகரான ஆதிஃப் அலி பாடியுள்ளார். இவர் ஏற்கெனவே பல பாகிஸ்தானி பாடல்களையும், ஹிந்தி பாடல்களையும் பாடியிருக்கிறார். ராய் லக்ஷ்மி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘ஜூலி 2’ படத்திற்கும் இசையமைத்துள்ளார். பாகிஸ்தான் பாடகர்…

தாய்லாந்தில் படமாகும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’

தாய்லாந்தில் படமாகும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’

‘ஹர ஹர மஹாதேவகி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கௌதம் கார்த்திக், இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் கூட்டணியின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் துவங்கியது. இதில் ‘சர்வர் சுந்தரம்’ மற்றும் ‘சக்கப் போடு போடு ராஜா’ படங்களில் நடிக்கும் நடித்த வைபவி சாண்டில்யா…

மனதில் பதியும் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் – ஷாதிகா

மனதில் பதியும் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் – ஷாதிகா

சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த ‘நெஞ்சில் துணி விருந்தால்’ படத்தில் நாயகன் சந்தீப்பின் தங்கையாக, விக்ராந்தின் காதலியாக நடித்திருப்பவர் ஷாதிகா. சென்னைப் பெண்ணான இவர், லயோலாவில் பி.டெக் படித்து முடித்தவர். இவர் குழந்தையாக இருந்த போது ஏன் பேச்சு வராத போதே கேமரா பார்த்து நடித்தவர். அரிராஜனின்…

‘ஒரு கதை சொல்லட்டுமா’, இந்தியாவே கொண்டாடும் – வைரமுத்து

‘ஒரு கதை சொல்லட்டுமா’, இந்தியாவே கொண்டாடும் – வைரமுத்து

பால்ம்ஸ்டோன் மல்ட்டி மீடியா ராஜீவ் பனகல் & பிரசாத் பிரபாகர் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், ஆஸ்கர் விருது பெற்ற ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி முதல் முறையாக நடிகர் அவதாரம் எடுத்து, கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘ஒரு கதை சொல்லட்டுமா’. பிரசாத் பிரபாகர் இயக்கியிருக்கும் இந்த படத்தில் வைரமுத்துவின்வரிகளுக்கு ராகுல்ராஜ்…