1. Home
  2. News

Category: News

தமிழ் சினிமாவில் வந்த டிஜிட்டல் தொழில்நுட்பம்

தமிழ் சினிமாவில் வந்த டிஜிட்டல் தொழில்நுட்பம்

ஃபிலிம் மூலமே ஒளிப்பதிவு செய்து எடுக்கப்பட்டு வந்த தமிழ் சினிமா, 2002ம் ஆண்டு முதல் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு அறிமுகமாகியது. நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.எ. சந்திரசேகர் இயக்கிய ‘முத்தம்’ திரைப்படம் ‘டிஜி-பீட்டா’ வீடியோ தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்டு ‘ரிவர்ஸ் டெலிசினி’ முறையில் ஃபிலிம் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு தியேட்டர்களில் திரையிடப்பட்டது. 2004ம்…

‘2.0’ டீசர், டிரைலர் வெளியீடு தள்ளி வைப்பு ?

‘2.0’ டீசர், டிரைலர் வெளியீடு தள்ளி வைப்பு ?

ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ஷங்கர் இயக்கும் ‘2.0’ படத்தின் இசை வெளியீடு கடந்த மாதம் துபாயில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அடுத்ததாக இந்த மாதம் ஹைதராபாத்தில் டீசர் வெளியீடும், அடுத்த மாதம் சென்னையில் டிரைலர் வெளியீடும் முன்னர் அறிவித்தபடி…

‘அறம்’ இயக்குனரின் பெயர் தெரியாத பா. ரஞ்சித்

‘அறம்’ இயக்குனரின் பெயர் தெரியாத பா. ரஞ்சித்

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நாயகியாக நடித்து வெளிவந்துள்ள ‘அறம்’ படம் விமர்சகர்கள், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. தன்னுடைய முதல் படத்திலேயே ஒரு அற்புதமான கதையைப் படமாக்கிய இயக்குனர் கோபி நயினாரைப் பலரும் பாராட்டி வருகிறார்கள். கோபி நயினார் எழுதிய ‘கருப்பர் நகரம்’ கதைதான்…

‘அறம்’ தியேட்டர்களுக்கு ‘திடீர் விசிட்’ அடித்த நயன்தாரா

‘அறம்’ தியேட்டர்களுக்கு ‘திடீர் விசிட்’ அடித்த நயன்தாரா

நயன்தாரா நாயகியாக நடித்துள்ள ‘அறம்’ படம் நேற்று வெளியானது. படத்திற்கு விமர்சகர்கள் தரப்பிலிருந்தும் ரசிகர்கள் தரப்பிலிருந்தும் பெரும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பொதவாக நயன்தாரா அவர் நடிக்கும் படங்களின் எந்த ஒரு பிரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டார். அப்படியிருக்க,  மதியம் திடீரென ‘அறம்’ திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கும்…

சென்சாரில் மீண்டு வந்த ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’…

சென்சாரில் மீண்டு வந்த ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’…

எக்ஸட்ரா எண்டர்டெய்ண்மெண்ட் சார்பாக V மதியழகன், R. ரம்யா தயாரித்துள்ள படம் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’. இயக்குநர் மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ‘திலகர்’ துருவா ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனாவும் நடிக்கின்றனர். இவர்களுடன் J.D.சக்ரவர்த்தி, சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, நாகிநேடு, மனோபாலா,…

இந்திரஜித் – டிரைலர்

இந்திரஜித் – டிரைலர்

வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க கலாபிரபு இயக்கத்தில் கேபி இசையமைப்பில் கௌதம் கார்த்திக், அஷ்ரிதா ஷெட்டி மற்றும் பலர் நடிக்கும் படம்.

நவம்பர் 24ம் தேதி திருப்பதியில் நமீதா திருமணம்

நவம்பர் 24ம் தேதி திருப்பதியில் நமீதா திருமணம்

நடிகை நமீதாவுக்கும், நடிகர் வீரா-வுக்கும் வரும் 24ம் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற உள்ளது. இது பற்றி நடிகை நமீதா விடுத்துள்ள அறிக்கையில், “என்னைப் பற்றியும், வீராவைப் பற்றியும் இப்போது கேள்விப்பட்டிருப்பீர்கள். எங்களது திருமணம் 24ம் தேதி திருப்பதியில் நடைபெற உள்ளது. வீரா என்னுடைய நெருங்கிய நண்பர், மனம்…

சூர்யா தயாரிக்க, கார்த்தி நடிக்க, பாண்டிராஜ் இயக்கும் படம்

சூர்யா தயாரிக்க, கார்த்தி நடிக்க, பாண்டிராஜ் இயக்கும் படம்

நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் ஐந்தாவது படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ‘பசங்க, வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2’ ஆகிய படங்களை இயக்கிய பாண்டிராஜ் இயக்குகிறார். படத்தின் நாயகியாக ‘வனமகன்’ சாயிஷா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில்…

‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ஒரு வெற்றிப் படைப்பு – வைரமுத்து

‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ஒரு வெற்றிப் படைப்பு – வைரமுத்து

சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், மெஹ்ரீன், விக்ராந்த், சூரி மற்றும் பலர் நடித்திருக்கும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம் நவம்பர் 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படம் வெற்றியின் இன்னொரு உயரத்தை எட்ட வேண்டும் என்று பாராட்டி, வாழ்த்தியிருக்கிறார் வைரமுத்து. “இயக்குநர் சுசீந்திரன் சலிக்காத உழைப்பாளி, அழுக்காத போராளி,…

தரமான படங்களில் நடிக்க வேண்டும் – சந்தீப் கிஷன்

தரமான படங்களில் நடிக்க வேண்டும் – சந்தீப் கிஷன்

சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன் மற்றும் பலர் நடித்துள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம் வரும் 10ம் தேதியன்று வெளியாக உள்ளது. இப்படத்தில் நாயகனாக நடித்துள்ள சந்தீப் கிஷன் தரமான படங்களில்  நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை எனக் கூறுகிறார். “மாநகரம்’ வெளியான பின் படத்தைப்…