1. Home
  2. News

Category: News

பிப்ரவரி 18ம் தேதி லண்டன், விஜய் ஸ்டார்ஸ் கொண்டாட்டம் ஒளிபரப்பு

பிப்ரவரி 18ம் தேதி லண்டன், விஜய் ஸ்டார்ஸ் கொண்டாட்டம் ஒளிபரப்பு

உலகமெங்கும் நமது தமிழ் நெஞ்சங்கள் பரவி உள்ளனர். அப்படிப்பட்ட தமிழ் நெஞ்சங்களை மகிழ்விக்கும் வகையில் சமீபத்தில் லண்டனில் விஜய் தொலைக்காட்சியின் ‘விஜய் ஸ்டார்ஸ் கொண்டாட்டம்’ நடைபெற்றது. லண்டனில் மிகப் பிரபலமான எவன்டிம் அப்பல்லோவில் நடைபெற்ற அந்த மாபெரும் நட்சத்திரக் கொண்டாட்டம் வரும் பிப்ரவரி 18ம் தேதியன்று, ஞாயிறு மதியம்…

ஓவியா நடிக்கும் ’90 ml’

ஓவியா நடிக்கும் ’90 ml’

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடரான ‘ராஜா ராணி’யில் நாயகனாக நடிக்கும் சஞ்சீவ் நாயகனாக நடித்து 2009ம் ஆண்டில் வெளிவந்த படம் ‘குளிர் 100 டிகிரி’. அப்படத்தை இயக்கிய அனிதா உதீப்  9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்குனராகக் களம் இறங்குகிறார். ஓவியா நாயகியாக நடிக்கும் அப்படத்திற்கு…

‘நாச்சியார்’ – நான்கு பேரை பேச வைக்குமா ?

‘நாச்சியார்’ – நான்கு பேரை பேச வைக்குமா ?

பாலா இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ்குமார், இவானா மற்றும் பலர் நடித்துள்ள ‘நாச்சியார்’ படம் நாளை பிப்ரவரி 16 உலகம் முழுவதும் வெளியாகிறது. பாலா இயக்கும் படம் என்றாலே தமிழ் சினிமா ரசிகர்கள் அந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். அவருடைய படத்தின் கதை, கதாபாத்திரங்கள், அதில் நடிகர்களின்…

தமிழில் ரீமேக் ஆகும் ‘பேட் மேன்’

தமிழில் ரீமேக் ஆகும் ‘பேட் மேன்’

தமிழரான அருணாச்சலம் முருகானந்தம் பெண்களுக்கான குறைந்த விலை நாப்கினை தயாரித்து உலக அளவில் கவனம் ஈர்த்த ஒருவர். அவருடைய வாழ்க்கையை, போராட்டத்தை மையமாக வைத்து ஹிந்தியில் உருவான ‘பேட் மேன்’ என்ற ஹிந்திப் படம் பாராட்டைப் பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது. அக்ஷய் குமார், ‘கபாலி’ நாயகி ராதிகா…

அஜித் படத்திற்கு முதல் முறையாக இமான் இசை

அஜித் படத்திற்கு முதல் முறையாக இமான் இசை

தமிழ்த் திரையுலகத்தில் இப்போதுள்ள இளம் இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் டி. இமான். விஜய் நடித்து வெளிவந்த ‘தமிழன்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். 100 படங்களக்கும் மேல் இசையமைத்து பல இனிமையான பாடல்களைக் கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இருந்தாலும், இதுவரை அஜித் நடித்த ஒரு படத்திற்கு அவர்…

நடந்தது என்ன ? அமலா பால் விளக்கம்

நடந்தது என்ன ? அமலா பால் விளக்கம்

நடிகை அமலா பால், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலதிபர் ஒருவர் மீது காவல் நிலையம் சென்று புகார் தெரிவித்தார். அதன் பின் அந்த தொழிலதிபரைக் காவல் துறையினர் கைது செய்தனர். மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து…

வெளியில் வந்த ‘காலா’ சண்டை

வெளியில் வந்த ‘காலா’ சண்டை

மொபைல் போன்கள் வந்த பிறகு முழு திரைப்படங்களே பைரசியாக சுலபமாக வெளிவந்து விடுகின்றன. சமூக வலைத்தளங்களில் கூட அந்தப் படங்களை நேரடியாக ஒளிபரப்பு செய்கிறார்கள். இதைத் தடுக்க முடியாமல் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களும் திணறி வருகிறார்கள். தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக சில இணையதளங்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.…

விமல்-ஐத் தேடி வந்த 5 புதுப் பட வாய்ப்புகள்

விமல்-ஐத் தேடி வந்த 5 புதுப் பட வாய்ப்புகள்

பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் நடித்த ‘மன்னர் வகையறா’ படம் இரண்டு வாரங்களுக்கு முன் வெளியானது. குடும்ப உறவுகளின் மேன்மையை கலகலப்பான பொழுபோக்கு அம்சங்களுடன் சொன்ன இந்தப் படம் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இப்போதும் சுமார் 50 தியேட்டர்களில் ‘மன்னர் வகையறா’ ஓடிக் கொண்டு இருக்கிறது.…

Nagesh Thiraiyarangam – Official Trailer

Nagesh Thiraiyarangam – Official Trailer

The Official Trailer of Nagesh Thiraiyarangam, starring Aari, Ashna Zaveri, and others Directed by Mohamed Issack,  Music Composed by Sri, produced by TransIndia Media & Entertainment Pvt Ltd.

Iruttu Araiyil Murattu Kuththu – Official Teaser

Iruttu Araiyil Murattu Kuththu – Official Teaser

Iruttu Araiyil Murattu Kuththu, Written & Directed by Santhosh P Jayakumar, Music by Balamurali Balu, starring Gautham Karthik, Vaibhavi Shandilya, Karunakaran, Rajendran, Bala Saravanan, John Vijay, Shah Ra, Madhumitha, Yashika, Chandrika Ravi and others produced…