காந்தி மணிவாசகம் இயக்கும் ‘களவாணி மாப்ளிள்ளை’
“நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர்” உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களைத் தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பட தயாரிப்பில் ஈடுபடுகிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த அனைத்து…