1. Home
  2. News

Category: News

விஜய் டிவியில் பிப்ரவரி 26 முதல் மேட்னி தொடர்கள்

விஜய் டிவியில் பிப்ரவரி 26 முதல் மேட்னி தொடர்கள்

விஜய் டிவியில், இனி மதிய நேரங்களிலும் புத்தம் புதிய தொடரக்ள் ஒளிபரப்பாக உள்ளன. வரும் பிப்ரவரி 26 முதல் ‘அவளும் நானும்’ மற்றும் ‘பொன்மகள் வந்தாள்’ ஆகிய இரண்டு தொடர்கள் ஒளிபரப்பாக உள்ளன. ‘அவளும் நானும்’, தொடர் நிலா மற்றும் தியா ஆகிய இரட்டை சகோதரிகளைப் பற்றிய ஒரு…

டிஜிட்டல் பிரச்சனை என்ன ? தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு விளக்கம்

டிஜிட்டல் பிரச்சனை என்ன ? தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு விளக்கம்

டிஜிட்டல் சர்வீஸ் வழங்குபவர்களுக்கு எதிராக தென்னிந்திய திரைப்பட உலகத்தினர் வரும் மார்ச் மாதம் 1ம் தேதி முதல் ஸ்டிரைக் அறிவித்துள்ளனர். அந்த ஸ்டிரைக் எதற்காக என்பது குறித்து ஒரு அற்புதமான விளக்கத்தை பிரபல தயாரிப்பாளரும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கப் பொருளாருமான எஸ்ஆர் பிரபு அவருடைய முகப்புத்தகத்தில் நீண்ட…

‘ஏண்டா தலையில எண்ண வெக்கல’, தலைப்பால் கிடைத்த புகழ்

‘ஏண்டா தலையில எண்ண வெக்கல’, தலைப்பால் கிடைத்த புகழ்

யோகி & பார்ட்னர்ஸ் சார்பில் சுபா தம்பி பிள்ளை தயாரித்துள்ள படம் ‘ஏண்டா தலையில எண்ண வெக்கல’. ஏஆர் ரெஹானா இசையமைத்து, படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியிருக்கிறார். புதுமுகம் அசார், சஞ்சிதா ஷெட்டி மற்றும் யோகிபாபு மற்றும் பலர்…

‘மொழி’ ராதாமோகன் இயக்கத்தில் மீண்டும் ஜோதிகா ?

‘மொழி’ ராதாமோகன் இயக்கத்தில் மீண்டும் ஜோதிகா ?

திருமணத்திற்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்த ஜோதிகாவுக்கு அவர் கதாநாயகியாக நடித்த போது கிடைத்த கதாபாத்திரங்களைக் காட்டிலும், தற்போது பல நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்து வருகின்றன. ’36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார்’ என திருமணத்திற்குப் பிறகு ஜோதிகா நடித்துள்ள படங்களில் அவருடைய கதாபாத்திரங்கள் வித்தியாசமாக அமைந்திருந்தன. தற்போது…

நண்பனுக்காக தயாரிப்பாளர் ஆன சிவகார்த்திகேயன்

நண்பனுக்காக தயாரிப்பாளர் ஆன சிவகார்த்திகேயன்

விஜய் டிவியில் ‘கலக்கப் போவது யாரு’ காமெடி நிகழ்ச்சியில் பட்டம் வென்று, பின்னர் அதே விஜய் டிவியில் தொகுப்பாளராக உயர்ந்து, ‘மெரினா’ படம் மூலம் நடிகராகவும் மாறி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன். இப்போது நண்பனுக்காக படத் தயாரிப்பாளர் ஆகவும் மாறியிருக்கிறார். ‘கபாலி’ படத்தில்…

கமல்ஹாசன் சந்திப்பு – நேற்று ரஜினிகாந்த், இன்று விஜயகாந்த்…

கமல்ஹாசன் சந்திப்பு – நேற்று ரஜினிகாந்த், இன்று விஜயகாந்த்…

நடிகர் கமல்ஹாசன், நாளை மறுநாள் பிப்ரவரி 21ம் தேதி முழுமையான அரசியல்வாதியாக மாற இருக்கிறார். அன்று அவருடைய கட்சியின் பெயர் பற்றியும், கட்சியின் கொள்கைகள் பற்றியும் அறிவிக்க உள்ளார். அரசியல் கட்சி ஆரம்பிப்பதை முன்னிட்டு கமல்ஹாசன் கடந்த சில நாட்களாகவே அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேசி வருகிறார். நேற்று…

கலர்ஸ் டிவி தமிழ், இன்று கோலாகல ஆரம்பம்

கலர்ஸ் டிவி தமிழ், இன்று கோலாகல ஆரம்பம்

வியாகாம் 18 என்ற மீடியா நிறுவனத்திற்குச் சொந்தமான ‘கலர்ஸ் டிவி தமிழ்’ இன்று பிப்ரவரி 19, 2019 இரவு 7 மணிக்கு அதன் ஒளிபரப்பைத் துவக்குகிறது. ஹிந்தி, பங்களா, குஜராத்தி, கன்னடம், ஒடியா, மராத்தி என பல மொழிகளில் கலர்ஸ் டிவி வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கும் டிவி நிறுவனமாக…

‘மெர்சல்’ – இதுவரை படைத்த சாதனைகள், பெற்ற விருதுகள்…

‘மெர்சல்’ – இதுவரை படைத்த சாதனைகள், பெற்ற விருதுகள்…

விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த மெர்சல் திரைப்படம் மாபெரும் வெற்றியையும், வசூல் சாதனையும் படைத்தது. இப்படம் இதுவரை படைத்துள்ள சாதனைகள்…. தென்னிந்திய சினிமாவில் ஒரு நாளில் அதிகமாக பார்க்கப்பட்ட பட டீசர்களில் மெர்சல் டீசர் முதல் இடத்தை பிடித்துள்ளது. டீசர் 24 மணி நேரத்தில் 11.21…

பிரிட்டிஷ் மில்லியனரைக் காதலிக்கும் எமி ஜாக்சன் ?

பிரிட்டிஷ் மில்லியனரைக் காதலிக்கும் எமி ஜாக்சன் ?

‘மதராச பட்டினம்’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதன் பின் ஹிந்தி, தெலுங்கு ஆகியப் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது கன்னடத்திலும் ஒரு படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். ரஜினிகாந்த் ஜோடியாக ‘2.0’ படத்தில் நடித்து முடித்துள்ள எமி ஜாக்சன், அவருடைய இங்கிலாந்து…

சிவகார்த்திகேயனின் ‘சீம ராஜா’, வினாயகர் சதுர்த்தி வெளியீடு

சிவகார்த்திகேயனின் ‘சீம ராஜா’, வினாயகர் சதுர்த்தி வெளியீடு

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்’ ஆகிய இரண்டு படங்களின் மிகப் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் பொன்ராம், சிவகார்த்திகேயன் கூட்டணி சேர்ந்துள்ள புதிய படத்திற்கு ‘சீம ராஜா’ எனப் பெயரிட்டுள்ளனர். சிவகார்த்திகேயனின் பிறந்த நாளான நேற்று பிப்ரவரி 17ம் தேதி ‘சீம ராஜா’ படத்தின் முதல் பார்வையை…