1. Home
  2. News

Category: News

விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடிக்கும் புதிய படம்

விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடிக்கும் புதிய படம்

சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக இசக்கி துரை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். ‘பேரான்மை, புறம்போக்கு’ படங்களில் இயக்குநர் ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கடகிருஷ்ண ரோகாந்த் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு வருடம், காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்த…

‘மாரி டான்’-ஐத் தோற்கடித்த ‘மாரி 2 ரௌடி’

‘மாரி டான்’-ஐத் தோற்கடித்த ‘மாரி 2 ரௌடி’

தனுஷ், அனிருத் கூட்டணியில் வெளிவந்த ‘மாரி’ படத்தில் இடம் பெற்ற ‘டானு டானு…’ பாடல் தனுஷ் நடித்து வெளிவந்த பாடல்களில் அதிக பார்வைகளைப் பெற்ற பாடலாக இருந்தது. இதில், ‘ஒய் திஸ் கொலவெறி’ விதிவிலக்கு. அது, ஒரு இசை ஆல்பம் போல வெளியாகி பின்னர் படத்தில் சேர்க்கப்பட்டது. தனுஷ்…

‘பேட்ட’ – வரும் ஞாயிறன்று 100 கோடி கடக்கும் என அறிவிப்பு

‘பேட்ட’ – வரும் ஞாயிறன்று 100 கோடி கடக்கும் என அறிவிப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படம் கடந்த வாரம் ஜனவரி 10ம் தேதியன்று வெளியானது. படம் வெளியான நாளிலிருந்தே தொடர்ந்து பல நாட்கள், பல காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில், ‘பேட்ட’ படத்தின் வசூல் ‘விஸ்வாசம்’ பட…

பேட்ட – வெளிநாடுகளில் 65 கோடி வசூல் என அறிவிப்பு

பேட்ட – வெளிநாடுகளில் 65 கோடி வசூல் என அறிவிப்பு

ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’, அஜித்குமார் நடித்த ‘விஸ்வாசம்’ ஆகிய இரண்டு படங்களும் கடந்த வாரம் ஜனவரி 10ம் தேதி வெளியாகின. ஒரே நாளில் வெளியானதால் இரண்டு படங்களின் வசூலுக்கும் கடுமையான போட்டி இருந்தது. சமூக வலைத்தளங்களில் தங்களை டிராக்கர்கள் என அழைத்துக் கொள்ளும் சிலர், இரண்டு படங்களைப் பற்றியும்…

சோனி பிக்ஸ் – ஜனவரி 19 – பிப்ரவரி 1 – திரைப்படங்கள்

சோனி பிக்ஸ் – ஜனவரி 19 – பிப்ரவரி 1 – திரைப்படங்கள்

சோனி பிக்ஸ் டிவியில் ஜனவரி 19 முதல் பிப்ரவரி 1 வரை ஒளிபரப்பாக உள்ள முக்கிய திரைப்படங்கள்… பாஸ்ட் அன்ட் பியூரியஸ் 8 – FAST & FURIOUS 8 Date: 19th January, 2019 Time: 09:00 PM Synopsis: Dom encounters a mysterious woman,…

பொங்கல் வாழ்த்து கூறிய புதிய திரைப்படங்கள்…

பொங்கல் தினத்தை முன்னிட்டு சினிமா ரசிகர்களுக்கு பல புதிய திரைப்படங்கள் அவர்களது விளம்பர போஸ்டர்கள் மூலமாக பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்…அந்தப் புதிய படங்களின் போஸ்டர் பட்டியல்…  

ஜனவரி 25ம் தேதி ‘சார்லி சாப்ளின் 2’ ரிலீஸ்

ஜனவரி 25ம் தேதி ‘சார்லி சாப்ளின் 2’ ரிலீஸ்

அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம் ’சார்லி சாப்ளின் 2’. ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் அம்ரிஷ் இசையமைப்பில் பிரபுதேவா, பிரபு, நிக்கி கல்ரானி, அதா சர்மா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் முதல் பாகமான ‘சார்லி சாப்ளின்’ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி,…

காஞ்சனா 3 – மோஷன் போஸ்டருக்கு பிரமாத வரவேற்பு

காஞ்சனா 3 – மோஷன் போஸ்டருக்கு பிரமாத வரவேற்பு

சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரொடக்ஷன் ராகவா லாரன்ஸின் ‘முனி 4 – காஞ்சனா 3’ படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று பொங்கலன்று வெளியானது. யு டியுபில் வெளியான ஒரே நாளில் 20 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து அது சாதனை படைத்திருக்கிறது. அடுத்த சில நாட்களில் அது 1…

விஷால் – அனிஷா அல்லா ரெட்டி விரைவில் திருமணம்

விஷால் – அனிஷா அல்லா ரெட்டி விரைவில் திருமணம்

தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என இரு பொறுப்புகளில் இருக்கும் நடிகரும், தயாரிப்பாளருமான விஷாலுக்கும், அனிஷா அல்லா ரெட்டி என்பவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. கடந்த இரு வாரங்களாகவே விஷாலுக்கும், ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் என…

Kadaram Kondan – Teaser

Kadaram Kondan – Teaser

The Official Teaser of Kadaram Kondan an Action Thriller Starring Vikram in the lead, along with Akshara Haasan and Abi Hassan among others. Produced by Kamal Haasan under the Banner Raajkamal Films International in association…