‘பேட்ட’ – தனுஷ், சிவகார்த்திகேயன், மகேஷ் பாபு பாராட்டு
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சசிகுமார், சிம்ரன், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான ‘பேட்ட’ படத்திற்கு தனுஷ், சிவகார்த்திகேயன், மகேஷ்பாபு, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். தனுஷ் பேட்ட ஒரு காவியம். சூப்பர் ஸ்டார், லவ் யு தலைவா…தரமான…