சூப்பர் சிங்கர் ஜூனியர் 6, இந்த வாரம் ‘சினிமா சினிமா’ சுற்று

விஜய் டிவியில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 8 மணிக்கு சூப்பர் சிங்கர் ஜுனியர் 6 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த வாரம் நிகழ்ச்சியில் ‘சினிமா சினிமா’ சுற்று நடைபெற உள்ளது. நிகழ்ச்சியின் டாப் சூப்பர் சிங்கர் ஜூனியர்ககளான தனுஷ், ஹ்ரித்திக், அஹானா, வித்யா ரூபிணி, அனுஷ்யா, ஆனந்த் பைரவ சர்மா, பூவையார், சின்மயி மற்றும் சூர்யா இந்தச் சுற்றில் பங்கேற்க உள்ளார்கள்.

விஜய் நட்சத்திரங்களான நட்சத்திரங்களான ரியோ, ஆண்ட்ருஸ் மற்றும் சுனிதா இந்த சுற்றில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். ‘கலக்க போவது யாரு’ நட்சத்திரங்களான வினோத், பாலா, சதிஷ், ராஜவேலு, யோகி ஆகியோர் இந்த வார சூப்பர் சிங்கர் நட்சத்திரங்களோடு இணைந்து அவர்கள் பாடும் படத்திலிருந்து ஒரு பிரபலமான காட்சியை நடித்துக் காட்டுவர்.

இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களான ஷங்கர் மஹாதேவன், SPB சரண், சித்ரா, கல்பனா ஆகியேயேர் இருக்கிறார்கள்.

இந்த வாரம் மேலும் சில ஆச்சரிய நிகழ்வுகளும் காத்திருக்கின்றன.

Read Previous

நேர்மையான இருவரின் வாழ்க்கை ‘கண்ணே கலைமானே’

Read Next

நெடுநல்வாடை – டீசர் 2

Most Popular