1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘மெர்சல்’ பாடல்களின் 35 கோடி சாதனை

‘மெர்சல்’ பாடல்களின் 35 கோடி சாதனை

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் மற்றும் பலர் நடித்த ‘மெர்சல்’ படம் கடந்த வருடம் வெளிவந்தது. அந்தப் படத்தில் ரகுமான் இசையில் விவேக் எழுதிய அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டானது. இப்போது தமிழ்த்…

சினிமா பி.ஆர்.ஓ.-க்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா

சினிமா பி.ஆர்.ஓ.-க்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் என்றழைக்கப்படும் சினிமா பி.ஆர்.ஓ.க்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா சென்னையில் பிரசாத் லேப்  தியேட்டரில் நடந்தது. தலைவர் விஜயமுரளி, செயலாளர் பெருதுளசி பழனிவேல், பொருளாளா் யுவராஜ், துணைத் தலைவர்கள் கோவிந்தராஜ், ராமானுஜம், இணைச் செயலாளர்கள் குமரேசன், ஆனந்த், செயற்குழு உறுப்பினர்கள் மதுரை…

அரவிந்த்சாமி, ரெஜினா நடிக்கும் ‘கள்ளபார்ட்’

அரவிந்த்சாமி, ரெஜினா நடிக்கும் ‘கள்ளபார்ட்’

விக்ரம் நடித்து வெற்றி பெற்ற ‘ஸ்கெட்ச்’ படத்தைத் தயாரித்த மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பாக எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் இருவரும் தற்போது அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் ‘கள்ளபார்ட்’ படத்தை மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கிறார்கள். ‘என்னமோ நடக்குது, அச்சமின்றி’ ஆகிய படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்குகிறார். நிவாஸ்…

அன்பை விதைப்போமா – விஷால் டிவி நிகழ்ச்சி

அன்பை விதைப்போமா – விஷால் டிவி நிகழ்ச்சி

பெரிய திரையிலிருந்து சின்னத் திரைக்கு வருவதும், சின்னத் திரையிலிருந்து பெரிய திரைக்கு வருவதும் கடந்த சில வருடங்களில் அதிகமாகி வருகிறது. டிவியிலிருந்து வந்த சிவகார்த்திகேயன், சந்தானம் ஆகியோர் தமிழ்த் திரையுலகத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளனர். சினிமாவிலிருந்து டிவிக்கு வந்த சூர்யா, பிரகாஷ்ராஜ், கமல்ஹாசன் ஆகியோர் வரிசையில் தற்போது…

சாமி ஸ்கொயர் – சிறு வீடியோ

தமீன்ஸ் பிலிம்ஸ் ஷிபு தமீன்ஸ் தயாரிப்பில்,  ஹரி இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, சூரி மற்றும் பலர் நடிக்கும் படம் சாமி ஸ்கொயர்.

சாமி ஸ்கொயர் – புது மெட்ரோ ரயிலு….பாடல் வீடியோ

தமீன்ஸ் பிலிம்ஸ் ஷிபு தமீன்ஸ் தயாரிப்பில்,  ஹரி இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, சூரி மற்றும் பலர் நடிக்கும் படம் சாமி ஸ்கொயர்.

2.0 டீசரின் மகத்தான புதிய சாதனை

2.0 டீசரின் மகத்தான புதிய சாதனை

ஒரு தமிழ்த் திரைப்படத்தின் டீசர் சாதனை இந்திய அளவில் மிகப் பெரும் சாதனையாக அமைந்து வருவது தமிழ்த் திரையுலகத்திற்கான பெருமையானதொரு சாதனை. வினாயகர் சதுர்த்தி தினமான செப்டம்பர் 13ம் தேதி காலை 9 மணிக்கு ‘2.0’ படத்தின் டீசர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாகி…