1. Home
  2. Author Blogs

Author: admin

admin

பரியேறும் பெருமாள் – விமர்சனம்

பரியேறும் பெருமாள் – விமர்சனம்

2018ம் ஆண்டில் சில அறிமுக இயக்குனர்களின் படங்கள் தமிழ் சினிமா மீதான நம்பிக்கையை அதிகம் விதைத்துள்ளது. அந்த விதத்தில் இந்த ‘பரியேறும் பெருமாள்’ படத்தைத் தன் முதல் படமாகக் கொடுத்துள்ள இயக்குனர் மாரி செல்வராஜ் திரையுலக ரசிகர்களின் கவனத்தை நிச்சயம் ஈர்ப்பார். கதைக்களம், கதாபாத்திரங்கள், காட்சிகள், வசனங்கள் என…

தமிழிலும் வெற்றி பெற வேண்டும், விஜய் தேவரகொன்டா ஆசை

தமிழிலும் வெற்றி பெற வேண்டும், விஜய் தேவரகொன்டா ஆசை

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நோட்டா.’ ‘அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம்’ புகழ் விஜய் தேவரகொண்டா இந்தப் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக மெஹ்ரீன் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் சத்யராஜ். நாசர், எம்.எஸ்.பாஸ்கர், சஞ்சனா ஆகியோர் நடித்துள்ளனர். ‘அரிமாநம்பி, இருமுகன்’…

செக்கச் சிவந்த வானம் – விமர்சனம்

செக்கச் சிவந்த வானம் – விமர்சனம்

தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த ‘கேங்ஸ்டர்’ கதை கொண்ட படங்களில்  மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘நாயகன்’ தனி முத்திரை பதித்த படம். அதன் பின் எத்தனையோ கேங்ஸ்டர் கதை படங்கள் வந்தாலும் அவற்றில் ‘நாயகன்’ படத்தின் பாதிப்பு கண்டிப்பாக இருக்கும். மணிரத்னமே மீண்டும் ஒரு முறை ‘நாயகன்’ போன்றதொரு படத்தை…

அதிகாலை காட்சி, காசிக்கும் காசிக்கும் சண்டை ?

அதிகாலை காட்சி, காசிக்கும் காசிக்கும் சண்டை ?

சென்னையில் பெரிய நடிகர்களின் புதிய படங்கள் வெளிவருகிறதென்றால் அசோக் நகரில் உள்ள காசி தியேட்டரில் அதிகாலை சிறப்புக் காட்சி நடைபெறும். சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் அதிகாலைக் காட்சியை ஒரு திருவிழா போல கொண்டாடுவார்கள். சென்னையில் உள்ள மற்ற தியேட்டர்களை விட இங்கு நடைபெறும் காட்சிக்கு சிறப்பு பெருமை உண்டு.…

ராட்சசன் – இசை வெளியீடு புகைப்படங்கள்

ராட்சசன் – இசை வெளியீடு புகைப்படங்கள்

ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு, ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ராம்குமார் இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில் விஷ்ணு விஷால், அமலா பால் மற்றும் பலர் நடிக்கும் படம் ராட்சசன். [post_gallery]

20 தயாரிப்பாளர்கள் மற்றும் 17 ஹீரோக்களிடம் கதை சொன்ன ‘ராட்சசன்’ இயக்குனர்

20 தயாரிப்பாளர்கள் மற்றும் 17 ஹீரோக்களிடம் கதை சொன்ன ‘ராட்சசன்’ இயக்குனர்

ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு, ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் உடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘ராட்சசன்’. ‘முண்டாசுபட்டி’ படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.…

திமிரு புடிச்சவன் – தீம் பாடல்

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், கணேஷா இயக்கத்தில், விஜய் ஆண்டனி இசையில் அருண் பாரதி எழுதி ராகுல் நம்பியார் பாடியுள்ள திமிரு புடிச்சவன் படத்தின் தீம் பாடல்…

பரியேறும் பெருமாள் – டிரைலர்

நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், கதிர், ஆனந்தி, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் பரியேறும் பெருமாள்.

விமர்சனங்களை மீறி ஹிட்டான ‘சிம்டாங்காரன்’

விமர்சனங்களை மீறி ஹிட்டான ‘சிம்டாங்காரன்’

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சர்கார்’. இப்படத்தின் சிங்கிள் பாடலான ‘சிமிட்டாங்காரன்…’ நேற்று மாலை வெளியானது. பாடல் முழுவதுமே சென்னை தமிழ் வார்த்தைகள் இருந்ததால் இந்தப் பாடல் பலருக்கும் புரியவில்லை. ஏதோ, ஒரு…

கிம்பல் தொழில்நுட்ப ஒளிப்பதிவில் ‘பரியேறும் பெருமாள்’

கிம்பல் தொழில்நுட்ப ஒளிப்பதிவில் ‘பரியேறும் பெருமாள்’

இயக்குனர் பா இரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு, லிஜிஸ் நடிக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. இந்த படத்தின் முழு படப்பிடிப்பையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர். படம் பற்றி அவர் கூறுகையில், “பரியேறும் பெருமாள்’ என்னுடைய இரண்டாவது படம்.…