1. Home
  2. Author Blogs

Author: admin

admin

லிங்குசாமி தான் எனக்கு சாமி – விஷால்

லிங்குசாமி தான் எனக்கு சாமி – விஷால்

‘செல்லமே’ படத்தில் நாயகனாக அறிமுகமான விஷால் இரண்டாவது படமான ‘சண்டக்கோழி’ படத்திலேயே ஆக்ஷன் ஹீரோவாக நடித்து பட்டி தொட்டி எங்கும் தெரியும் நடிகராக மாறினார். இப்போது அவருடைய 25வது படமாக ‘சண்டக்கோழி 2’ படம் அமைந்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.…

‘சேது’ அப்பாவுக்கு, ‘வர்மா’ எனக்கு – விக்ரம் மகன் துருவ்

‘சேது’ அப்பாவுக்கு, ‘வர்மா’ எனக்கு – விக்ரம் மகன் துருவ்

தமிழ்த் திரையுலகத்தில் மேலும் ஒரு வாரிசு நடிகராக நடிகர் விக்ரமின் மகன் துருவ், ‘வர்மா’ படம் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். தெலுங்கில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ‘அர்ஜுன் ரெட்டி’ படம்தான் ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகிறது. நாயகனாக அறிமுகமாகும் தன் மகன் துருவ்வை அவருடைய பிறந்த…

சர்கார் – சிமிட்டாங்காரன்…பாடல் வரிகள் வீடியோ

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏஆர் முருகதாஸ் இசையமைப்பில், விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் ‘சர்கார்’ படத்தின் ‘சிமிட்டாங்காரன்’ பாடல் வரிகள் வீடியோ… பாடல் – விவேக் பாடியவர்கள் – பாம்பா பாக்யா, விபின் அனேஜா, அபர்ணா நாராயணன்

பாலா இயக்கும் ‘வர்மா’ டீசர்

E 4 என்டர்டெயின்மெட் தயாரிப்பில் பாலா இயக்கத்தில் ரதன் இசையமைப்பில் துருவ், மேகா சௌத்ரி, ஈஸ்வரி ராவ், ரைசா வில்சன் மற்றும் பலர் நடிக்கும் படம் வர்மா.

செக்கச் சிவந்த வானம் – டிரைலர் 2

லைகா புரொடக்ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி, ஜெயசுதா, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹைதரி, தியாகராஜன், பிரகாஷ் ராஜ், டயானா எரப்பா, மன்சூர் அலிகான், சிவ ஆனந்த் மற்றும் பலர் நடிக்கும் படம்…

சாமி 2 – விமர்சனம்

சாமி 2 – விமர்சனம்

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் மசாலாப் படங்களுக்கு என்று எப்போதுமே தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. நம்பவே முடியாத ஆக்ஷன் காட்சிகளை நம்ப வைக்கும் அளவிற்கு எந்த இயக்குனர் கொடுக்கிறாரோ அவரை கமர்ஷியல் சினிமா ரசிகர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். அப்படித்தான் இந்தப் படத்தில் இயக்குனர் ஹரி பல அதிரடியான…

சூர்யா தயாரிக்கும் ‘உறியடி 2’

சூர்யா தயாரிக்கும் ‘உறியடி 2’

தன்னுடைய 2 டி என்டர்டெயின்மென்ட் மூலம் தரமான படங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் சூர்யா, ‘36 வயதினிலே, பசங்க 2, 24, மகளிர் மட்டும், கடைக்குட்டி சிங்கம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘உறியடி 2’ படத்தைத் தயாரிக்கிறது. 2016ம் ஆண்டு வெளிவந்த உறியடி படம் திரை…

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘ஏஞ்சல்’

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘ஏஞ்சல்’

‘ஏபிசிடி, நேபாளி’ ஆகிய படங்களைத் தயாரித்த ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரிக்கும் படம் ‘ஏஞ்சல்’. ‘தொட்டாசிணுங்கி, சொர்ணமுகி, பிரியசகி, தூண்டில்’ ஆகிய படங்களை இயக்கிய கே.எஸ்.அதியமான் இப்படத்தை இயக்குகிறார். தெலுங்கில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ‘ஆர்எக்ஸ் 100’ படத்தின் நாயகியாக நடித்த பாயல் ராஜ்புத்,…

ராட்சசன் – டிரைலர்

ராட்சசன் – டிரைலர்

ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் ராம்குமார் இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில் விஷ்ணு விஷால், அமலா பால் மற்றும் பலர் நடிக்கும் ராட்சசன் டிரைலர்.

‘சின்ன மச்சான்’ சூப்பர் ஹிட், படக்குழுவினர் மகிழ்ச்சி

‘சின்ன மச்சான்’ சூப்பர் ஹிட், படக்குழுவினர் மகிழ்ச்சி

அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிப்பில் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் அம்ரிஷ் இசையைமப்பில் பிரபுதேவா, பிரபு, நிக்கி கல்ரானி, அடா சர்மா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சார்லி சாப்ளின் 2’. இப்படத்தில் அம்ரிஷ் இசையில், சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ், ராஜ லட்சுமி பாடிய ‘சின்ன மச்சான் செவத்த…