1. Home
  2. Author Blogs

Author: admin

admin

பரியேறும் பெருமாள், அரசியல் தலைவர்கள் பாராட்டு

பரியேறும் பெருமாள், அரசியல் தலைவர்கள் பாராட்டு

நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், கதிர், ஆனந்தி மற்றும் பலரது நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ படம் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களுக்காக சென்னையில் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்…

‘நோட்டா’ மக்களை மாற்றும் – விஜய் தேவரகொன்டா

‘நோட்டா’ மக்களை மாற்றும் – விஜய் தேவரகொன்டா

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், ஆனந்த் சங்கர் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், விஜய் தேவரகொன்டா, மெஹ்ரீன், சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘நோட்டா’. இந்தப் படம் மூலம் தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொன்டா தமிழுக்கு அறிமுகமாகிறார். இந்தப் படம் தமிழ்,…

96 – விமர்சனம்

96 – விமர்சனம்

2018ம் ஆண்டில் தமிழ் சினிமா ஏதோ புண்ணியம் செய்திருக்கிறது போலிருக்கிறது. ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ தந்த லெனின் பாரதி, ‘பரியேறும் பெருமாள்’ தந்த மாரி செல்வராஜ் ஆகியோருக்கு அடுத்து இதோ ‘96’ தந்த பிரேம்குமார் என அறிமுக இயக்குனர்கள் இனி வரும் காலங்களிலும் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு…

‘96’ வரவேற்பு பார்த்து பயம் வந்தது – விஜய் சேதுபதி

‘96’ வரவேற்பு பார்த்து பயம் வந்தது – விஜய் சேதுபதி

மெட்ராஸ் என்டர்பிரைசஸ் தயாரிப்பில், பிரேம்குமார் இயக்கத்தில் கோவிந்த் வஸந்தா இசையமைப்பில் விஜய்சேதுபதி, த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘96’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி பேசியதாவது, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பிரேம்குமார் தான் இந்தப் படத்தின் இயக்குனர்.…

சர்கார் – ஒரு விரல் புரட்சி….பாடல் வரிகள் வீடியோ…

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏஆர் முருகதாஸ் இசையமைப்பில், விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் ‘சர்கார்’ படத்தின் ‘ஒரு விரல் புரட்சி…’ பாடல் வரிகள் வீடியோ…

‘பிக்பாஸ் 2’ நிகழ்ச்சியில் விஜய் தேவரகொன்டா

‘பிக்பாஸ் 2’ நிகழ்ச்சியில் விஜய் தேவரகொன்டா

தெலுங்கில் ‘அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம்’ ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்து கொடுத்து ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளவர் விஜய் தேவரகொன்டா. தமிழில் ‘நோட்டா’ படம் மூலம் அறிமுகமாக உள்ளார். இப்படம் அடுத்த வாரம் அக்டோபர் 5ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில்…

தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் – தமிழ் டிரைலர்

யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் கிருஷ்ண ஆச்சார்யா இயக்கத்தில் அஜய் – அதுல் இசையில், ஜான் ஸ்டூவர்ட் எடுரி பின்னணி இசையில், அமிதாப்பச்சன், அமீர்கான், காத்ரினா கைப், பாத்திமா சனா ஷேக் மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ள தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் படத்தின் தமிழ் டிரைலர்.

சண்டக்கோழி 2 – டிரைலர்

விஷால் பிலிம் பேக்டரி, பென் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண் மற்றும் பலர் நடிக்கும் படம் சண்டக்கோழி 2.

‘பிக் பாஸ் 2′, வெல்லப் போவது யார் ?

‘பிக் பாஸ் 2′, வெல்லப் போவது யார் ?

விஜய் டிவியில் ஜுன் 17ம் தேதியன்று ஆரம்பமான ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அன்றைய தினம் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் ஐஸ்வர்யா தத்தா, ஜனனி, ரித்விகா, விஜயலட்சுமி ஆகியோர் பங்கேற்கிறார்கள். இந்த சீசனில் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ள அனைவருமே…

விஜய் டிவியில் புதிய தொடர் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’

விஜய் டிவியில் புதிய தொடர் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’

விஜய் டிவியில் அக்டோபர் 1 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள தொடர் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. அண்ணன், தம்பி நால்வர் குன்னக்குடியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த குடும்பத்தின் மூத்த மருமகள் தனலட்சுமி. அனைவரையும்…