பொங்கல் படங்கள், விஜய் டிவியில் 4 புதிய படங்கள்
2019ம் ஆண்டு பொங்கலுக்கு பெரிய திரையில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘பேட்ட’, அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ நடிக்கும் படங்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. சின்னத் திரையில் பொங்கலுக்கு விஜய் டிவியுடன் வேறு எந்த டிவியுமே போட்டி போட முடியாத அளவிற்கு 2018ம் ஆண்டில் பரபரப்பை ஏற்படுத்திய நான்கு புதிய…