‘பேட்ட’ டிக்கெட் விலை 1400 ரூபாய்
தலைப்பைப் பார்த்ததும் ரஜினி ரசிகர்கள் கோபப்பட வேண்டாம். இந்த டிக்கெட் விலை இங்கல்ல, அமெரிக்காவில் அதுவும் படத்தின் பிரிமீயர் காட்சிக்கு. ஜனவரி 10ம் தேதி வெளியாக உள்ள ‘பேட்ட’ படம் ஒரு நாள் முன்னதாக 9ம் தேதி இரவுக் காட்சியாக அமெரிக்காவில் திரையிடப்பட உள்ளது. அதற்கான டிக்கெட் விலை…