சீதக்காதி படத்தின் நீளம் குறைப்பு
விஜய் சேதுபதியின் 25வது படமாக வெளிவந்துள்ள ‘சீதக்காதி’ படம் கடந்த 20ம் தேதி வெளிவந்தது. படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 25 நிமிடத்துடன் படம் வெளியானது. படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர். அதனால், படத்தின் நீளத்தை சுமார் 15 நிமிடங்களுக்கு…