1. Home
  2. Author Blogs

Author: admin

admin

சீதக்காதி – விமர்சனம்

சீதக்காதி – விமர்சனம்

விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்துள்ள 25வது படம் ‘சீதக்காதி’. அவர் நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் அதே பாணியிலான ஒரு நகைச்சுவைப் படமாக இந்த சீதக்காதியைக் கொடுத்திருக்கிறார். படத்தில் முதல் அரை மணி நேரமே வந்தாலும் அதற்குள்ளாக ஐயா ஆதிமூலம் கதாபாத்திரத்தில்…

நீல குயில் – விஜய் டிவியில் புதிய தொடர்

நீல குயில் – விஜய் டிவியில் புதிய தொடர்

விஜய் டிவியில் பல தொடர்கள் தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வரிசையில் மற்றுமொரு தொடராக ‘நீல குயில்’ என்ற புதிய தொடர் இன்று 17 டிசம்பர் திங்கள் முதல் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த ‘நீல குயில்’ தொடரில் சிட்டு என்னும்…

த்ரில்லர் கதையுடன் ‘மறை பொருள்’ குறும்படம்

த்ரில்லர் கதையுடன் ‘மறை பொருள்’ குறும்படம்

பி2.0 புரொடக்ஷன் ஹட்சன் தயாரிப்பில் அபிஷேக் லெஸ்லி இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், ஹரிஷ் மற்றும் பலரது நடிப்பில் ‘மறை பொருள்’ என்ற குறும்படம் உருவாகியுள்ளது. ஒரு கற்பழிப்பு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளில் ஒருவர், கடத்தப்பட்டு, பேனா மூலம் முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார். அந்த…

‘கனா’ – ஐஸ்வர்யா ராஜேஷைப் புகழும் படக்குழுவினர்

‘கனா’ – ஐஸ்வர்யா ராஜேஷைப் புகழும் படக்குழுவினர்

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கும் படம் ‘கனா’. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் ஆகியோர் நடிக்க திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். வரும் டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இணை தயாரிப்பாளர் கலையரசு பேசுகையில்…

டிக்கெட் முன்பதிவில் ‘கோகோ மாக்கோ’ இயக்குனரின் அதிரடி

டிக்கெட் முன்பதிவில் ‘கோகோ மாக்கோ’ இயக்குனரின் அதிரடி

கோகோ மாக்கோ, இளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது, இளைஞர்களுக்கே உரித்தான உத்வேகத்துடன் செயல்படும் ஒவ்வொருவருக்குமான படமாகக் கொண்டாடப்படும் வகையில், காதல், நகைச்சுவை மற்றும் இசை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் காதலர் தினத்தை ஒட்டிய ஒரு பயண அனுபவத்தைத் தரும் படமாக Crazy Musical Romantic…

அமையா – காதலைனைத் தேடும் கர்ப்பிணிப் பெண்ணின் கதை

அமையா – காதலைனைத் தேடும் கர்ப்பிணிப் பெண்ணின் கதை

பெருவக்காரன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரொமாண்டிக் காதல் படமாக தமிழில் உருவாகி வரும் படம் ‘ அமையா’. நிகில் வி.கமல் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் சுஜா சூர்யநிலா என்பவர் டைட்டில் கேரக்டரில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இவர் 2016ல் மிஸ் மெட்ராஸ் பட்டம் வென்றவர். மாஸ்டர் மகேந்திரன் ஒரு முக்கியமான…

சிலுக்குவார்பட்டி சிங்கம் – டிரைலர்

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில், லியோன் ஜேம்ஸ் இசையமைப்பில், விஷ்ணு விஷால், ரெஜினா, ஓவியா, யோகி பாபு, ஆனந்தராஜ், கருணாகரன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் சிலுக்குவார்பட்டி சிங்கம்.

சேரனின் திருமணம் – டீசர்

ப்ரிநிஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சேரன் இயக்கத்தில், சித்தார்த் விபின் இசையமைப்பில், சேரன், உமாபதி, காவ்யா சுரேஷ், சுகன்யா, தம்பி ராமையா, எம்எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் திருமணம்.

பேட்ட – Juke Box

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா மற்றும் பலர் நடிக்கும் பேட்ட படத்தின் இசைப் பெட்டி.

சுரேஷ் மேனன் அறிமுகப்படுத்திய ‘மை கர்மா’ மொபைல் ஆப் க்விஸ்

சுரேஷ் மேனன் அறிமுகப்படுத்திய ‘மை கர்மா’ மொபைல் ஆப் க்விஸ்

இயக்குனர் மற்றும் நடிகர் சுரேஷ் சந்திர மேனன் ‘மை கர்மா’ என்ற க்விஸ் மொபைல் அப்ளிகேஷனை உருவாக்கியிருக்கிறார். அதனைப் பற்றிய அறிமுக பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. சுரேஷ் சந்திர மேனன் கலந்து கொண்டு மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்தி, விளக்கினார். அவர் பேசும்போது, “என்னை ஒரு ஒளிப்பதிவாளராக, இயக்குனராக,…