கஜா நிவாரணம், பாட்டிக்கு வீடு கட்ட உதவும் ராகவா லாரன்ஸ்
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு நிவாரண உதவிகளை பல நடிகர்கள் வழங்கி வருகிறார்கள். பலரும் உதவிகளை அறிவித்தாலும் அவர்கள் நேரிடையாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லவில்லை. அவர்களது ரசிகர்கள்தான் சென்று உதவி செய்து வருகிறார்கள். ஆனால், நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் பாதிக்கப்பட்ட…