கஜா நிவாரணம், அஜித் 15 லட்சம் கொடுத்துட்டாராமே….
தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் கடந்த வாரம் வீசிய கஜா புயலால் கடுமையான சேதம் ஏற்பட்டது. தமிழ் நடிகர்கள் கொஞ்சம் பொறுமையாக நான்கு நாட்கள் கழித்துதான் அவர்களது நிவாரண உதவிகளை அளிக்க ஆரம்பித்தார்கள். முதலில் சிவகுமார் குடும்பம் 50 லட்ச ரூபாய் நிவாரண உதவிகளை வழங்குவதாக அறிவித்தது. அடுத்து விக்ரம்…