1. Home
  2. Author Blogs

Author: admin

admin

ரஜினிகாந்த், அஜித்துடன் மோதல் – சிம்பு அறிவிப்பு

ரஜினிகாந்த், அஜித்துடன் மோதல் – சிம்பு அறிவிப்பு

2019ம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வரும் படங்களுக்குள் கடும் போட்டி இருக்கும் நிலை உருவாகியுள்ளது. ஏற்கெனவே, அஜித்தின் விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ரஜினிகாந்தின் பேட்ட படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து சிம்புவும் பொங்கலுக்கு வருவதாக அறிவித்துள்ளார்.…

பொங்கல் – ரஜினிகாந்த், அஜித் நேரடி மோதல்

பொங்கல் – ரஜினிகாந்த், அஜித் நேரடி மோதல்

2019ம் ஆண்டு பொங்கலுக்கு அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படம் வெளிவரும் என ஏற்னெவே அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘பேட்ட’ படமும் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரஜினிகாந்த், அஜித் நடித்த படங்கள் நேரடியாக மோதியதில்லை. இதுதான் முதல் முறை. இப்படி இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள்…

பிர்சா முண்டா – ஒரு போராளி படத்திற்கு, இரண்டு பேர் போட்டி

பிர்சா முண்டா – ஒரு போராளி படத்திற்கு, இரண்டு பேர் போட்டி

ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்திய போது அவர்களுக்கு எதிராக முதன் முதலில் ஆயுதம் ஏந்திப் போராடிய பழங்குடி இன தலைவர் பிர்சா முண்டா. தற்போதைய ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள உலியந்து என்ற ஊரில் பிறந்தவர். ஆங்கிலேயர்களை எதிர்த்தும், உள்நாட்டு நிலப்பிரபுக்களை எதிர்த்தும் பழங்குடி இன மக்களைத் திரட்டி உழுபவனுக்கே நிலம்…

4 கோடி ரூபாய் காரில் சிம்பு

4 கோடி ரூபாய் காரில் சிம்பு

‘செக்கச் சிவந்த வானம்’ படத்திற்குப் பிறகு மீண்டும் சிம்புவின் மார்க்கெட் உயர்ந்து வருகிறது. தற்போது ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து கமல்ஹாசனுடன் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கப் போகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்திலும் நடிக்க உள்ளார். சிம்பு தற்போது…

ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா மறுமணம் ?

ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா மறுமணம் ?

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா. சில வருடங்களுக்கு முன்பு தொழிலதிபர் அஷ்வினை மணந்தார். அவர்களுக்கு வேத் என்ற மகனும் இருக்கிறார். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் கடந்த வருடம் விவாகரத்து செய்து கொண்டனர். சௌந்தர்யாவுக்கு சமீபத்தில் வீட்டில் எளிமையாக திருமண நிச்சயம் நடந்ததாகக்…

‘மிக்சி, கிரைண்டர் கேக்’ வெட்டிய ‘சர்கார்’ படக்குழு

‘மிக்சி, கிரைண்டர் கேக்’ வெட்டிய ‘சர்கார்’ படக்குழு

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி மற்றும் பலர் நடித்த ‘சர்கார்’ படம் தீபாவளியன்று வெளியானது. படத்தில் தமிழக அரசு வழங்கிய இலவச மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை தீயில் போட்டு எரிக்கும் காட்சியும், படத்தில் வில்லியான வரலட்சுமிக்கு, ஜெயலலிதாவின் நிஜப் பெயரான…

திமிரு புடிச்சவன் – நீ உன்னை அறிந்தால் – பாடல் வரிகள் வீடியோ

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், கணேஷா இயக்கத்தில், விஜய் ஆண்டனி இசையில் ஏக்நாத் எழுதி ஹரிச்சரண் பாடியுள்ள திமிரு புடிச்சவன் படத்தின் ‘நீ உன்னை அறிந்தால்….’ பாடல் வரிகள் வீடியோ…

‘96’ படத் தயாரிப்பாளருக்கு நடிகர் சங்கம் ஒத்துழையாமை அறிவிப்பு

‘96’ படத் தயாரிப்பாளருக்கு நடிகர் சங்கம் ஒத்துழையாமை அறிவிப்பு

“துப்பறிவாளன், வீர சிவாஜி, 96” உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த மெட்ராஸ் என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஒத்துழையாமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிப்பான ‘துப்பறிவாளன்’ என்ற திரைப்படத்தில் சங்க உறுப்பினர்கள் விஷால் நடித்தமைக்காகவும், ‘வீர…

‘விஸ்வாசம்’ படப்பிடிப்பு நிறைவு

‘விஸ்வாசம்’ படப்பிடிப்பு நிறைவு

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில், அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இந்த தீபாவளிக்கே படம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தை பொங்கலுக்கு வெளியிடுவதாக அறிவித்தார்கள். இதுவரை இந்தப் படத்தின் இரண்டு பார்வைகள் வெளிவந்துள்ளன. இரண்டுமே…

சர்கார் – 5 வினாடி காட்சி மட்டுமே நீக்கம்

சர்கார் – 5 வினாடி காட்சி மட்டுமே நீக்கம்

‘சர்கார்’ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக அதை எதிர்த்து அதிமுகவினர் ஆர்பாட்டம் நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து படத்திற்கு இன்று மறு தணிக்கை நடந்தது. மறு தணிக்கையில் 5 வினாடி காட்சி மற்றும் 4 வசன மியூட் ஆகியவை மட்டுமே செய்யப்பட்டுள்ளன. மிக்சி, கிரைண்டரை தீயில் தூக்கிப் போடுவது…