தனுஷின் ‘கொல வெறி’ பாடல் சாதனை முறியடிப்பு
தமிழ் சினிமாவில் இப்படி ஒரு பாடல் ‘டிரென்ட்’ ஆகுமா என்ற பரபரப்பை ஏற்படுத்திய பாடல் ‘ஒய் திஸ் கொலவெறி’. தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிக்க, அனிருத் இசையில், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த ‘3’ படத்தில் இடம் பெற்ற அந்தப் பாடல் படம் வெளிவருவதற்கு முன்பே யு டியூபில் வெளியிடப்பட்டது.…