சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி
விஜய் டிவியின் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘சூப்பர் சிங்கர் ஜுனியர்’. இந்த நிகழ்ச்சியின் 6வது சீசனின் இறுதிப் போட்டி வரும் ஞாயிறு, ஏப்ரல் 21 அன்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சியை மதியம் 3.30 மணியிலிருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளார்கள்…