1. Home
  2. Author Blogs

Author: admin

admin

விஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம் – பகல் கொள்ளை’

விஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம் – பகல் கொள்ளை’

விஜய் சேதுபதி நடித்த ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தைத் தயாரித்த 7சிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், விஜய் சேதுபதியின் விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடிக்கும் படம் ‘லாபம்’. அதன் டேக் லைன் ஆக ‘பகல் கொள்ளை’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ‘இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு…

வில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு

வில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு

பல படங்களில் நடித்த நடிகர் நிதின் சத்யா, ‘ஜருகண்டி’ படத்திற்குப் பிறகு அவருடைய ஷ்வேத் – எ நிதின்சத்யா புரொட்கஷன் ஹவுஸ் சார்பாக தயாரிக்கும் படத்தில் வைபவ் நாயகனாக நடிக்க வாணி போஜன் நாயகியாக நடிக்கிறார். ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.…

சிவா இயக்கத்தில் சூர்யா

சிவா இயக்கத்தில் சூர்யா

‘சிறுத்தை, வேதாளம், விவேகம், விஸ்வாசம்’ படங்களை இயக்கிய சிவா அடுத்து சூர்யா நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். தெலுங்கில் 2008ல் வெளிவந்த ‘சௌர்யம், சன்கம்’ ஆகிய படங்களை இயக்கிய சிவா 2011ல் வெளிவந்த கார்த்தி நடித்த ‘சிறுத்தை’ படத்தின் மூலம் தமிழில் இயக்குனர் ஆக அறிமுகமானார். அவரை…

தேவராட்டம் – டிரைலர்

ஸ்டுடியோ க்ரீன், அபி & அபி பிக்சர்ஸ் தயாரிப்பில், முத்தையா இயக்கத்தில், நிவாஸ் கே பிரசன்னா இசையைமப்பில், கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் மற்றும் பலர் நடிக்கும் படம் தேவராட்டம்.

ஷங்கர் 25 கொண்டாட்டம் – வசந்தபாலன் உருக்கம்

ஷங்கர் 25 கொண்டாட்டம் – வசந்தபாலன் உருக்கம்

தமிழ்த் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் என அழைக்கப்படும் ஷங்கர் திரையுலகத்திற்கு வந்து 25 வருடங்கள் ஆனதை முன்னிட்டு பல இயக்குனர்கள் ஒன்று சேர்ந்து அதைக் கொண்டாடி இருக்கிறார்கள். இயக்குனர் மிஷ்கின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மணிரத்னம், கௌதம் மேனன் உள்ளிட்ட பல இயக்குனர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.…

சூப்பர் சிங்கர் 6 ஜுனியர், முதல் பரிசு வென்ற ரித்திக்

சூப்பர் சிங்கர் 6 ஜுனியர், முதல் பரிசு வென்ற ரித்திக்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் ஜுனியர் சீசன் 6 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. ரித்திக், அனுஷ்யா, சின்மயி, பூவையார், சூர்யா, அஹானா ஆகிய 6 பேர் இறுதிப் போட்டியில் பங்கேற்றனர். இவர்களில் சூர்யா, அஹானா இருவரும் வைல்டு கார்ட் நுழைவு மூலம்…

மெஹந்தி சர்க்கஸ் – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்

மெஹந்தி சர்க்கஸ் – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்

மார்ச் 19, 2019ல் வெளிவந்த 3 திரைப்படங்களில் அனைவராலும் பாராட்டப்பட்ட, ரசிக்கப்பட்ட படங்களில் ஒன்றாக அமைந்த படம் மெஹந்தி சர்க்கஸ். அறிமுக இயக்குனர் சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் அறிமுக நாயகன் ரங்கராஜ், அறிமுக நாயகி ஸ்வேதா திரிபாதி நடித்து வெளிவந்த படம். இயக்குனர் சரவண ராஜேந்திரன் தம்பி இயக்குனர்…

காஞ்சனா 3 – இரண்டு நாளில் 53 கோடி வசூல்

காஞ்சனா 3 – இரண்டு நாளில் 53 கோடி வசூல்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ் இயக்கம் நடிப்பில் ஏப்ரல் 19ம் தேதி வெளிவந்த படம் ‘காஞ்சனா 3’. இப்படம் உலகம் முழுவதும் இரண்டே நாளில் 53 கோடி வசூலித்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ், தெலுங்கில் ஒரே நாளில் வெளியாகி உள்ள இந்தப் படத்திற்கு தெலுங்கிலும் மிகப்…

1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்

1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்

தமிழ்த் திரையுலகத்தில் ‘ஓபனிங் ஸ்டார்’ என்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித். அவர் நடித்து வெளிவரும் படங்கள் நன்றாக இருக்கிறதோ இல்லையோ முதல் சில நாட்கள் நல்ல வசூலைக் கொடுக்கும். அதன் பின்னர்தான் படம் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து வசூல் ஏறும், இறங்கும். 1993ம்…