1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘காஞ்சனா’ ஹிந்தி ரீமேக்கை இயக்கும் ராகவா லாரன்ஸ்

‘காஞ்சனா’ ஹிந்தி ரீமேக்கை இயக்கும் ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் இயக்கம், நடிப்பில் ‘காஞ்சனா 3’ படம் கடந்த வாரம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன் வெளிவந்த ‘காஞ்சனா 2, காஞ்சனா’ ஆகிய படங்களும் வெற்றிப் படங்கள்தான். 2004ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த ‘மாஸ்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ராகவா லாரன்ஸ். 2007ல்…

சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் ‘ராவண கோட்டம்’

சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் ‘ராவண கோட்டம்’

‘மதயானைக் கூட்டம்’ படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடிக்கும் படம் ‘ராவண கோட்டம்’. தொழிலதிபர் கண்ணன் ரவி, கண்ணன் ரவி குரூப் சார்பில் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக தனது பயணத்தைத் துவங்குகிறார். தனது முதல் தயாரிப்பு குறித்து கண்ணன் ரவி கூறும்போது,…

தமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 26, 2019 வெளியான படங்கள்

தமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 26, 2019 வெளியான படங்கள்

இன்று ஏப்ரல் 26, 2019 வெளியான தமிழ்த் திரைப்படங்கள்… முடிவில்லா புன்னகை தயாரிப்பு – குட்சன் கிரியேஷன்ஸ் இயக்கம் – ஆரோக்கியசாமி க்ளெமன்ட் இசை – தஷி நடிப்பு – டிட்டோ, ரக்ஷா, ஆரோக்கியசாமி க்ளெமன்ட் மற்றும் பலர் அழகரும் ரெண்டு அல்லக்கையும் தயாரிப்பு – அரவிந்த் ஆர்ட்ஸ்…

பாக்யராஜ் நடிக்கும் ‘எனை சுடும் பனி’

பாக்யராஜ் நடிக்கும் ‘எனை சுடும் பனி’

எஸ்.என்.எஸ்.பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘எனை சுடும் பனி’. இந்த படத்தில் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே ராம்ஷேவா இயக்கிய ‘டீ கடை பெஞ்ச்’ படத்தில் இரண்டாவது கதா நாயகனாகவும், ‘என் காதலி சீன் போடுறா’ படத்தில் முக்கியமான போலீஸ் அதிகாரி வேடத்திலும் நடித்தவர்.…

சூப்பர் சிங்கர் 7, ஏப்ரல் 27 முதல் ஆரம்பம்

சூப்பர் சிங்கர் 7, ஏப்ரல் 27 முதல் ஆரம்பம்

தமிழ் தொலைக்காட்சிகளில் பலராலும் விரும்பிப் பார்க்கப்படும் நிகழ்ச்சியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி இருந்து வருகிறது. 15 வயதுக்குட்பட்டவர்களுக்காக ஜுனியர் சீசனையும், 15 வயது மேற்பட்டவர்களுக்காக சூப்பர் சிங்கர் சீசனையும் நடத்தி வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்புதான் ‘சூப்பர் சிங்கர் ஜுனியர் 6’ நிகழ்ச்சி…

கொலைகாரன் – டிரைலர்

போஃப்டா மீடியா ஒர்க்ஸ் வெளியீட்டில், தியா மூவீஸ் தயாரிப்பில், ஆன்ட்ரு லூயிஸ் இயக்கத்தில், சைமன் கே கிங் இசையமைப்பில், விஜய் ஆண்டனி, அர்ஜுன், ஆஷிமா நர்வால், நாசர், சீதா, பகவதி பெருமாள் மற்றும் பலர் நடிக்கும் படம் கொலைகாரன்.

‘தேவராட்டம்’ – அக்கா, தம்பி பாசக் கதை

‘தேவராட்டம்’ – அக்கா, தம்பி பாசக் கதை

ஸ்டுடியோ க்ரீன், அபி & அபி பிக்சர்ஸ் தயாரிப்பில், முத்தையா இயக்கத்தில், நிவாஸ் கே பிரசன்னா இசையைமப்பில், கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் மற்றும் பலர் நடிக்கும் படம் தேவராட்டம். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குனர் முத்தையா பேசியதாவது, “நான் படிப்பில் மிடில்…

தும்பா – டிரைலர்

ரோல் டைம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஹரிஷ் ராம் இயக்கத்தில், அனிருத், விவேக் – மெர்வின், சந்தோஷ தயாநிதி பாடல்களுக்கு இசையமைக்க,  தர்ஷன், கீர்த்தி பாண்டியன் மற்றும் பலர் நடிக்கும் படம் தும்பா.