சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’
சரவணன் யார் என்பதை தமிழ் ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்புண்டு. சர்வானந்த், ஜெய், அஞ்சலி, அனன்யா மற்றும் பலர் நடிக்க 2011ல் வெளிவந்து அனைவரையும் நெகிழ வைத்த காதல் படமான ‘எங்கேயும் எப்போதும்’ படத்தை இயக்கியவர்தான் சரவணன். அதன் பின் ‘இவன் வேற மாதிரி, வலியவன்’ ஆகிய படங்களையும், கன்னடத்தில்…