மே 24, 2019 வெளியான தமிழ்ப் படங்கள்…
லிசா
தயாரிப்பு – பிஜி மீடியா ஒர்க்ஸ்
இயக்கம் – ராஜு விஸ்வநாத்
இசை – சந்தோஷ் தயாநதி
நடிப்பு – அஞ்சலி, சாம் ஜோன்ஸ், யோகி பாபு
நீயா 2
தயாரிப்பு – ஜம்போ சினிமாஸ்
இயக்கம் – சுரேஷ்
இசை – ஷபீர்
நடிப்பு – ஜெய், ராய் லட்சுமி, கேத்தரின் தெரேசா, வரலட்சுமி சரத்குமார்
ஔடதம்
தயாரிப்பு – ரெட் சில்லி பிளாக் பெப்பர் சினிமாஸ்
இயக்கம் – ரமணி
இசை – தஷி
நடிப்பு – நேதாஜி, சமைரா
பேரழகி ஐஎஸ்ஒ
தயாரிப்பு – கிரியாமைன்ஸ் மூவி மேக்கர்ஸ்
இயக்கம் – விஜயன்
இசை – சார்லஸ் தனா
நடிப்பு – ஷில்பா மஞ்சுநாத், விவேக், சச்சு
சீனி
தயாரிப்பு – வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ்
இயக்கம் – ராஜதுரை
இசை – ஸ்ரீகாந்த் தேவா
நடிப்பு – ஓவியா, சஞ்சீவி, செந்தில்
வண்ணக்கிளி பாரதி
தயாரிப்பு – பிலிம் புஜா
இயக்கம் – இகோர்
இசை – முஜிப் ரகுமான்
நடிப்பு – விஜய் கரன், மனிஷாஜித்