ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடிக்க உள்ள படத்திற்கு ‘தர்பார்’ எனப் பெயர் வைத்து அதன் முதல் பார்வையை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இன்று திடீரென வெளியிட்டுள்ளனர். ‘தர்பார்’ என்றால் அரசவை என்று அர்த்தம். அது ஒரு…