மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. – சிறப்புக் கட்டுரை
1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி கேரளாவில் உள்ள எலப்புள்ளி என்ற கிராமத்தில் பிறந்தவர் எம்.எஸ். விஸ்வநாதன். இவரது தந்தை பெயர் சுப்ரமணியன். தாயார் பெயர் நாராயண குட்டியம்மாள். நான்காவது வயதிலேயே தந்தையை இழந்த விஸ்வநாதன் கண்ணனூரில் உள்ள தன் தாத்தா கிருஷ்ணன் நாயர்…