‘வாலு’ தடை, சிம்பு ரசிகர் தற்கொலை முயற்சி ?
‘வாலு’ படத்தை வெளியிட நீதிமன்றம் தடையை நீட்டித்ததைத் தொடர்ந்து ஜுலை 17ம் தேதி வெளிவருவதாக இருந்த படம் தற்போது தள்ளிப் போயுள்ளது. இதனிடையே படம் வெளிவராத காரணத்தால் சிம்பு ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தாக தகவல் வெளியாகியுள்ளது. அதைப் பற்றி சிம்புவே அவருடைய டிவிட்டரில் பதிவு…