‘வாலு’வை வர விட மாட்டாங்க போல இருக்கே…
பல சிக்கல்கள் தடைகளைத் தாண்டி ‘வாலு’ படம் வரும் 17ம் தேதி வெளியாகும் என கடந்த சில நாட்களாகவே விடாமல் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனிடையே மேஜிக் ரேஸ் என்ற நிறுவனம் படத்தின் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா, கேரளா ஆகிய உரிமைகளை எங்களுக்கு 2013ம் ஆண்டிலேயே கொடுத்து விட்டு இப்போது…