ஒரு வருடத்தில் ‘பாகுபலி’ – 2 ம் பாகம் – ராஜமௌலி
‘பாகுபலி’ படத்திற்கு வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி திரையுலகப் பிரபலங்கள் அனைவருக்கும் டிவிட்டரில் தற்போது நன்றி தெரிவித்து வருகிறார். இயக்குனர் ஷங்கர் முதல் தனுஷ், சிவகார்த்திகேயன், சந்தானம், என அவருடைய ‘டைம் லைன்’-ல் யார் யாரெல்லாம் வாழ்த்து சொன்னார்களோ அத்தனை பிரபலங்களுக்கும்…