‘தனி ஒருவன்’ ரீமேக்கில் நடிக்க கடும் போட்டி
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா நடித்த ‘தனி ஒருவன்’ திரைப்படம் கடந்த மாதம் 28ம் தேதி வெளிவந்தது. பட வெளியீட்டிற்கு முன் எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் சாதாரண படங்களைப் போலவே வெளிவந்த இந்தப் படம் அசாத்தியமான சாதனையைப் படைத்து வருகிறது. இதற்கு முன்…