‘தனி ஒருவன்’ என் நெஞ்சில் குத்திய ‘பச்சை’ – ஜெயம் ரவி
மோகன் ராஜா இயக்க ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா, தம்பி ராமையா மற்றும் பலர் நடித்த ‘தனி ஒருவன்’ படம் கடந்த வாரம் வெளிவந்தது. மிகப் பெரும் வெற்றியை இந்தப் படம் பெறக் காரணமாக இருந்த ரசிகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்க படக் குழுவினர் இன்று மாலை பத்திரிகையளார்களைச்…