நிறைய கற்றுக் கொண்டேன் – சுசீந்திரன் பேட்டி
தமிழ் சினிமாவில் நம்பிக்கை தரும் இயக்குநர்களில் சுசீந்திரனும் ஒருவர்.இதுவரை அவர் எட்டுப் படங்களை இயக்கியுள்ளார். விஷால் நடித்துள்ள ‘பாயும் புலி’ சுசீந்திரனின் எட்டாவது படம். ‘பாயும் புலி’ படம் பற்றிய நமது கேள்விகளுக்கு சுசீந்திரன் அளித்த பதில்கள்… வெளிவரவிருக்கும் ‘பாயும்புலி’ என்ன மாதிரியான படம்? இது ஒரு காப்…