வெனிஸ் விழாவில் விருது வென்ற ‘விசாரணை’
வெற்றிமாறன் இயக்கியிருக்கும் ‘விசாரணை’ திரைப்படம் 72வது வெனிஸ் திரைப்பட விழாவில் ‘அம்னஸ்டி இன்டர்நேஷனல், இத்தாலி, மனித உரிமைகள் பற்றிய சினிமா’ பிரிவில் விருதை வென்றுள்ளது. இந்தியத் திரைப்பட வரலாற்றில் வெனிஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற முதல் இந்திய திரைப்படம் ‘விசாரணை’ தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திரைப்பட…