‘49 ஓ’ – கவுண்டமணிதான் பொருத்தமானவர் – ஆரோக்கியதாஸ்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுண்டமணி நாயகனாக நடித்துள்ள ‘49 ஓ’ திரைப்படம் செப்டம்பர் 17ம் தேதி வெளியாக உள்ளது. தான் நடிக்கும் ஒரு படத்தின் விழாவில் கவுண்டமணி கலந்து கொண்டார் என்ற பெருமையை இந்தப் படம் கடந்த வாரம் பெற்றது. கடந்த வாரம் நடைபெற்ற இத்திரைப்படத்தின் இசை விழாவில்…