விஜய் டிவியில் செப்டம்பர் 17ம் தேதி வியாழக் கிழமை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒளிபரப்பாக உள்ள சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள்…
காலை 6 மணி
பக்தி ஸ்பெஷல் – விநாயகர்
காலை 7 மணி
புதிய பாடல்கள்
காலை 8 மணி
வணக்கம் தமிழா
காலை 9 மணி
பட்டிமன்றம்
காலை 10 மணி
விநாயகம் பிரதர்ஸ்
காலை 11 மணி
ராஜ தந்திரம் – புத்தம் புதிய திரைப்படம் – முதல் முறை ஒளிபரப்பு
நடிப்பு – வீரா, ரெஜினா
பிற்பகல் 2 மணி
சீயான் கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்
பிற்பகல் 3.30 மணி
ஜீவா – திரைப்படம்
நடிப்பு – விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா
மாலை 6.30 மணி
துப்பாக்கி – திரைப்படம்
நடிப்பு – விஜய், காஜல் அகர்வால்
இரவு 10 மணி
சீயான் கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ் (மறு ஒளிபரப்பு)
இரவு 11.30 மணி
விநாயகம் பிரதர்ஸ் (மறு ஒளிபரப்பு)