ரம்யா பாண்டியன் நடிக்கும் புதிய படம்
36 வயதினிலே படம் முதல் சமீபத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற சூரரைப் போற்று படம் வரை வித்தியாசமான கதைகளுடன் படங்களைத் தயாரித்து
36 வயதினிலே படம் முதல் சமீபத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற சூரரைப் போற்று படம் வரை வித்தியாசமான கதைகளுடன் படங்களைத் தயாரித்து
சுதா கோங்கரா இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில், சூர்யா, அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்த படம் சூரரைப் போற்று.
தமிழ்த் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2 டி என்டர்டெயின்மென்ட். இந்நிறுவனம் அடுத்து தயாரிக்க உள்ள புதிய படத்தை சரோவ் சண்முகம் இயக்குகிறார். இப்படத்தில் தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான விஜயகுமாரின் பேரனும், நடிகர் அருண் விஜய்யின் மகனுமான ஆர்னவ் விஜய்…
வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடிக்க உள்ள படம் ‘வாடிவாசல்’. இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சூர்யாவின் பிறந்தநாளான ஜுலை 23ம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு போலியான டிவிட்டர் கணக்கிலிருந்து இப்படம் பற்றிய தவறான தகவல் ஒன்று வெளிவந்தது.…
முந்தைய வருடங்களில் செப்டம்பர் 29ம் தேதியில் வெளியான படங்கள்...
2 டி என்டெர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கோங்கரா இயக்கத்தில், சூர்யா நாயகனாக நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. கொரானோ ஊரடங்கு காரணமாக சினிமா தொழிலாளர்கள் பலர் வேலையின்றி கடந்த ஐந்து மாத காலமாக தவித்து வருகிறார்கள். அவர்களுக்கும், முன்களப்…
வெற்றிமாறன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், சூர்யா கதாநாயகனாக நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் முதல் பார்வை இன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. அந்த போஸ்டரை வெளியிட்டு சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.தாணு. இயக்குனர் வெற்றிமாறன், சூர்யா கூட்டணி முதல் முறையாக இணையும் படம்…
சில முக்கிய நடிகர்கள் நாயகனாக அறிமுகமான படங்கள் 1. எம்ஜி ர் – சதி லீலாவதி (1936) 2. ஜெமினி கணேசன் – மிஸ் மாலினி (1947) 3. சிவாஜி கணேசன் – பராசக்தி (1952) 4. ஜெய்சங்கர் – இரவும் பகலும் (1965) 5. கமல்ஹாசன் – அரங்கேற்றம்…
விஜய், அஜித், சூர்யா இரு வேடங்களில் நடித்துள்ள படங்கள் விஜய் 1. அழகிய தமிழ்மகன் (2007) 2. வில்லு (2009) 3. கத்தி (2014) 4. புலி (2015) 5. மெர்சல் (2017) 6. பிகில் (2019) அஜித் 1. வாலி (1999) 2. வில்லன் (2002) 3.…
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், பிரெட்ரிக் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில், ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், தியாகராஜன் மற்றும் பலர் நடித்த படம் ‘பொன்மகள் வந்தாள்’. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியானது. படத்தைப் பார்த்த சினிமா பிரபலங்கள் பாராட்டி வருகிறார்கள். இப்படத்தில்…