1. Home
  2. suriya

Tag: suriya

சூர்யா, ஹாரிஸ் ஜெயராஜ் இணைந்த படங்கள்

சூர்யா, ஹாரிஸ் ஜெயராஜ் இணைந்த படங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்  சூர்யா , இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்  கூட்டணியில் வெளிவந்த முதல் படம் 'காக்க காக்க (2003)'. தொடர்ந்து அவர்கள் இணைந்த படங்கள்  2. கஜினி (2005) 3. வாரணம் ஆயிரம் (2008) 4. அயன் (2009) 5. ஆதவன் (2009) 6. 7ஆம் அறிவு (2011)…

தம்பியைக் கடந்த பொன்மகள்

தம்பியைக் கடந்த பொன்மகள்

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், பிரெட்ரிக் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில், ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், தியாகராஜன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’. இப்படத்தின் ட்ரைலர் மே 21 அன்று  வெளியாகி 3 நாட்களில்  1 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இதற்கு முன்…

‘அருவா’ – சூர்யா ஜோடியாக ராஷி கண்ணா

‘அருவா’ – சூர்யா ஜோடியாக ராஷி கண்ணா

ஹரி, சூர்யா கூட்டணி மீண்டும் இணைய உள்ள படம் ‘அருவா’. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொரானோ ஊரடங்கிற்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டது. படத்தில் சூர்யாவின் ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. இதற்குமுன் சூர்யாவுடன் ஜோடி சேராத நடிகைகள் யாராவது நடிப்பார்கள் என்றார்கள். அதன்படி தற்போது படத்தில்…

அன்பை விதைப்போம் – சூர்யா அறிக்கை

அன்பை விதைப்போம் – சூர்யா அறிக்கை

ஒரு விருது வழங்கும் விழாவில் தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றி ஜோதிகா தவறாகப் பேசிவிட்டார் என்று சிலர் சர்ச்சையை ஏற்படுத்தினர். சில நாட்களுக்கு அந்த விவகாரம் பரபரப்பாக இருந்தது. ஜோதிகாவின் கருத்துக்கு ஆதரவு அதிகமாக வரவே அந்த சர்ச்சையை ஆரம்பித்தவர்கள் அடங்கிப் போயினர். இந்நிலையில் ஜோதிகாவின் கருத்துக்கு ஆதரவாக…

சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே ?

சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே ?

ஹரி இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க உள்ள ‘அருவா’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார்கள். இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க ராஷ்மிகா தேர்வாகலாம் என்று தகவல் வெளியானது. ஆனால், தற்போது பூஜா ஹெக்டேவிடம் பேசி வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழில் வெளியான ‘முகமூடி’ படத்தில் நாயகியாக…

பெப்ஸி தொழிலாளர்களுக்கு சூர்யா குடும்பத்தினர் 10 லட்சம் நன்கொடை

பெப்ஸி தொழிலாளர்களுக்கு சூர்யா குடும்பத்தினர் 10 லட்சம் நன்கொடை

கொரானோ வைரஸ் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் மார்ச் 31ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பெப்ஸி தலைவரான ஆர்.கே. செல்வமணி, பெப்ஸி உறுப்பினர்களாக உள்ள 25 ஆயிரம் தொழிலாளர்கள் சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் தினமும் வேலைக்குச் சென்றால்தான் வாழ்க்கை நடத்தும் சூழலில் உள்ளனர். அவர்களுக்கு உதவ…

அருவா – கிண்டல் பெயரையே படத் தலைப்பாக வைத்த ஹரி

அருவா – கிண்டல் பெயரையே படத் தலைப்பாக வைத்த ஹரி

தமிழ் சினிமாவில் கத்தி, அருவா ஆகியவற்றை அதிகம் வைத்து படங்களை இயக்குபவர்களில் ஹரி தான் முதன்மையானவர் என்று சொன்னால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவருடைய படங்களில் வில்லன்கள் டாடா சுமோவில் பறந்து, அருவா, கத்தியால் எதிரிகளை வெட்டித் தள்ளுவார்கள். அதனால், இயக்குனர் ஹரியை ‘அருவா’ ஹரி என்று கூட பலர் குறிப்பிட்டு…

சூர்யா, தனுஷ் – அக்கறை உள்ள இரண்டு ஹீரோக்கள்

சூர்யா, தனுஷ் – அக்கறை உள்ள இரண்டு ஹீரோக்கள்

தமிழ்நாட்டில் உள்ள 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடக்கும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. அதைத் தொடர்ந்து அந்த பொதுத் தேர்வுகளுக்கு மக்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்தன. அரசியல்…