கோவிட் 19 – ஜீ தமிழ் வழங்கிய ஆம்புலன்ஸ், இதர மருத்துவ உதவிகள்
கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தும்வகையில், ZEE என்டெர்டைன்மென்ட் நிறுவனம் தமிழ்நாட்டிற்கு 45 ஆம்புலன்ஸ்களும், 12,500 PPE கிட்டுகளும் மற்றும் 80,000 தினசரி உணவுகளையும் நன்கொடையாக வழங்கியுள்ளது. இதனுடன் இந்நிறுவனம் சென்னை போலீஸ் படையினருக்கு தலா 5,000 பேஸ் ஷீல்டுகள், சர்ஜிக்கல் மாஸ்குகள் மற்றும் சானிட்டைசர்களையும் நன்கொடையாக வழங்கியுள்ளது.…