தணிக்கைக் குழு பாராட்டில் ‘பாகுபலி’…
இந்திய திரைப்பட வரலாற்றில் அதிக செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்டமான திரைப்படம், எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘பாகுபலி’. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 4000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் ஜுலை 10ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை சமீபத்தில் தணிக்கை செய்த தணிக்கைக் குழுவினர், ‘பாகுபலி’ படத்தின் பிரம்மாண்டத்தையும்,…