சாதிப் பிரச்சனைதான் ‘பாகுபலி’ கதையா ?
ராஜமௌலியின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள சரித்திரப் படமான ‘பாகுபலி’ படத்தின் கதை சாதிப் பிரச்சனைகளை மையப்படுத்திய கதை என தெலுங்குத் திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். 15வது நூற்றாண்டில் ‘மகிஷ்மதி’ பேரரசில் ஆட்சி புரிந்து வந்த உயர்ந்த சாதிக் காரர்கள், தாழ்ந்த சாதிக்காரர்கள் மீது திணித்த அடக்குமுறை ஆட்சியைப் பற்றிய…