எம்.எஸ்.விக்கு இளையராஜா நடத்தும் இசை அஞ்சலி
மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ‘என்னுள்ளே எம்.எஸ்.வி.’ என்ற இசை நிகழ்ச்சியை இளையராஜா நடத்த உள்ளார். வரும் 27ம் தேதி, சென்னையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் மாலை 6 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி பற்றி இளையராஜா கூறியதாவது, “எம்.எஸ்.விஸ்வநதன் அண்ணனின்…