‘சாமி 2’ படத்தில் த்ரிஷா
‘சி 3’ படத்திற்குப் பிறகு ஹரி இயக்க உள்ள ‘சாமி 2’ படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். 2003ம் ஆண்டில் வெளிவந்த ‘சாமி’ படம் மிகப் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அந்தப் படத்திற்கு முன்பாக த்ரிஷா நாயகியாக நடித்த ‘மௌனம் பேசியதே, மனசெல்லாம்’ ஆகிய…