1. Home
  2. News

Category: News

‘பரதம் 5000’ – 5000 பரதக் கலைஞர்கள் பங்கேற்கும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி

‘பரதம் 5000’ – 5000 பரதக் கலைஞர்கள் பங்கேற்கும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி

பரதக் கலையின் மேம்பாட்டை உலகெங்கும் பரப்புவதற்கு புதிய முயற்சியாக இக்கலையின் அருமை பெருமைகளை இளைய தலைமுறையினர் அறிந்து அதை ஆர்வத்தோடு பயில வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒரு மாபெரும் பரத நாட்டிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு அன்று…

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் – விஷால் அணி மகத்தான வெற்றி

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் – விஷால் அணி மகத்தான வெற்றி

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நேற்று ஏப்ரல் 2ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் நடிகர் சங்க செயலாளராக இருக்கும் விஷால் தலைமையில் ஒரு அணியும், ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு அணியும், கேயார் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டன. கடுமையான போட்டி நிலவிய இந்தத் தேர்தலில்…

ஒரே பாடல் பெற்றுத் தந்த ஒரு கோடி

ஒரே பாடல் பெற்றுத் தந்த ஒரு கோடி

மாப்பனார் புரொடக்ஷன் சார்பில் யோகராஜா சின்னத்தம்பி தயாரித்துள்ள படம் ‘யாகன்’. அறிமுக நாயகன் சஜன், அஞ்சனா கீர்த்தி நடித்துள்ளனர். வினோத் தங்கவேல் இயக்கியுள்ளார். நிரோ பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. பாடல்கனை தயாரிப்பாளர்கள் ஜே.எஸ்.கே சதீஷ்குமார் மற்றும் சுரேஷ் காமாட்சி ஆகியோர்…

நடிகர் சங்க கட்டிடம் அடிக்கல் நாட்டு விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன்

நடிகர் சங்க கட்டிடம் அடிக்கல் நாட்டு விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன்

தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா 31.03.2017 அன்று காலை 9.50 மணியளவில் சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இவ்விழாவில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், துணைத்தலைவர்கள் கருணாஸ் மற்றும் பொன்வண்ணன் கலந்து கொண்டு விழாவைத் தொடக்கி வைத்தனர். பொருளாளர் கார்த்தி இராஜஸ்தானிலிருந்து அலைபேசி…

மீண்டும் விமர்சனத்தில் சிக்கிய ஸ்ருதிஹாசன்

மீண்டும் விமர்சனத்தில் சிக்கிய ஸ்ருதிஹாசன்

மலையாளத்தில் வரலாற்று சாதனை படைத்த ‘பிரேமம்’ படம் அதே பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆனது. மலையாள மலர் டீச்சர் கதாபாத்திரத்தை தெலுங்கில் ஸ்ருதிஹாசன் ஏற்று நடித்தார். அப்படத்தின் புகைப்படங்கள் வெளியான போதே ஸ்ருதிஹாசன் மிகவும் கிண்டலடிக்கப்பட்டார். டீசர் வெளிவந்ததும் அந்த கிண்டலும், கேலியும் இன்னும் அதிகமானது. இப்போது மீண்டும்…

ரஜினிகாந்த் வெளியிட்ட ‘நாகேஷ் திரையரங்கம்’ டீசர்

ரஜினிகாந்த் வெளியிட்ட ‘நாகேஷ் திரையரங்கம்’ டீசர்

டிரான்ஸ் மீடியா அன்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இசாக் இயக்கத்தில் ஸ்ரீ இசையமைப்பில் ஆரி, ஆஷ்னா சவேரி, பானுப்ரியா, லதா, சித்தாரா, காளி வெங்கட் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘நாகேஷ் திரையரங்கம்’. ஒரு தியேட்டரை கதைக்களமாகக் கொண்ட இந்தப் படம் த்ரில்லர், காமெடி கலந்து உருவாகி வருகிறது. இப்படத்திற்காக…

நாளை மார்ச் 31 வெளியாகும் படங்கள்

நாளை மார்ச் 31 வெளியாகும் படங்கள்

நாளை மார்ச் 31, 2017 வெளியாகும் படங்கள்….. டோரா தயாரிப்பு – சற்குணம் சினிமாஸ், நேமிசந்த் ஜபக் இயக்கம் – தாஸ் ராமசாமி இசை – விவேக் மெர்வின் நடிப்பு – நயன்தாரா, தம்பி ராமையா மற்றும் பலர். கவண் தயாரிப்பு – எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் இயக்கம் –…

அதிக எதிர்பார்ப்பில் நயன்தாராவின் ‘டோரா’

அதிக எதிர்பார்ப்பில் நயன்தாராவின் ‘டோரா’

தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ள ‘டோரா’ படம் நாளை வெளியாக உள்ளது. நாளை வெளியாக உள்ள ஆறு படங்களில் ‘டோரா’ படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் சேதுபதி, டிஆர் நடித்துள்ள ‘கவண்’ படம் பெரிய அளவில் மக்களைச் சென்றடையவில்லை. இப்படத்தின்…

Anbudan DD, Star Vijay launches new show

Anbudan DD, Star Vijay launches new show

Star Vijay is gearing up to bring all new fresh content to its programming line up. One Popular celebrity chat show is koffee with DD. It was that one show where celebrities share a lot…

‘வனமகன்’ – ‘ஜார்ஜ் ஆஃப் த ஜங்கிள்’ காப்பியா ?

‘வனமகன்’ – ‘ஜார்ஜ் ஆஃப் த ஜங்கிள்’ காப்பியா ?

தமிழ் சினிமாவிற்கு புதிதாக ‘டார்ஜான்’ ஜுரம் பிடித்து விட்டது போலிருக்கிறது. ஒரே சமயத்தில் இரண்டு ‘டார்ஜான்’ டைப் படங்கள் தயாராகி வருகின்றன. ஆர்யா நடிக்கும் ‘கடம்பன்’, ஜெயம் ரவி நடிக்கும் ‘வனமகன்’ இரண்டு படங்களுமே காட்டில் வசிப்பவர்களைப் பற்றிய கதையாக உருவாகியுள்ளன என்பதை அந்தப் படங்களின் டிரைலர்களைப் பார்த்தாலே…