1. Home
  2. News

Category: News

பெருமையுறுவது மொழியே தவிர நானல்ல – வைரமுத்து

பெருமையுறுவது மொழியே தவிர நானல்ல – வைரமுத்து

64வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. சிறந்த பாடலாசிரியருக்கான விருது ‘தர்மதுரை’ படத்தில் இடம் பெற்ற ‘எந்தப் பக்கம்…’ பாடலுக்காக வைரமுத்துவுக்கு வழங்கப்படுகிறது. 7வது முறையாக அவர் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள மகிழ்ச்சிச் செய்தியில், “இந்தியாவின்…

ஆக்ஷன் நாயகியாக த்ரிஷா நடிக்கும் ‘கர்ஜனை’

ஆக்ஷன் நாயகியாக த்ரிஷா நடிக்கும் ‘கர்ஜனை’

செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் சுந்தர் பாலு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘கர்ஜனை’. த்ரிஷா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, தவசி, ஆரியன், அமித், லொள்ளு சபா சுவாமிநாதன், ஸ்ரீரஞ்சினி, மதுரை முத்து, ஜாங்கிரி மதுமிதா, சரத் மற்றும் பலர்…

தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு

தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2017 – 2019-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகி களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏப்ரல் 2ம் தேதி சென்னையில் நடைபெற்றது. விஷால் தலைமையில் போட்டியிட்ட ‘நம்ம அணி’ பெருவாரியாக வெற்றி பெற்றது. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் வெற்றி பெற்றார். துணைத்…

‘ப. பாண்டி’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்

‘ப. பாண்டி’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்

தனுஷ் இயக்குனராக அறிமுகமாகும் ‘ப. பாண்டி’ படத்திற்கு அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. ராஜ்கிரண் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ரேவதி நடித்துள்ளார். பிரசன்னா, சாயாசிங், வித்யுலேகா ராமன், ரின்ஸன், தீனா (அறிமுகம்), ஆடுகளம் நரேன், பாஸ்கர், மாஸ்டர் எம்.பி.ராகவன், பேபி சவி ஷர்மா, சென்ராயன்…

300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ‘காற்று வெளியிடை’ ரிலீஸ்

300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ‘காற்று வெளியிடை’ ரிலீஸ்

மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், கார்த்தி, அதிதி ராவ் ஹைதரி, ஆர்.ஜே. பாலாஜி மற்றும் பலர் நடித்துள்ள ‘காற்று வெளியிடை’ படம் இன்று தமிழ்நாட்டில் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது. மணிரத்னம் – ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியின் 25வது வருடத்தில் இப்படம் வெளியாவது சிறப்பு. இயக்குனர்…

திரையுலகினரின் பாராட்டில் ‘8 தோட்டாக்கள்’

திரையுலகினரின் பாராட்டில் ‘8 தோட்டாக்கள்’

‘8 தோட்டாக்கள்’ படத்தின் சிறப்பு காட்சி தமிழ்த் திரையுலகப் பிரபலங்களுக்காக பிரத்யேகமாகதி திரையிட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த அனைத்து பிரபலங்களும், ‘8 தோட்டாக்கள்’ படத்தின் தரமான கதையையையும், அசத்தலான நடிப்பையும், திறமையான தொழில் நுட்ப வேலைகளையும் பாராட்டியுள்ளனர். வெற்றிவேல் சரவணா சினிமாஸ் சார்பில் எம். வெள்ளைப் பாண்டியன் மற்றும்…

நாளை ஏப்ரல் 7 வெளியாகும் படங்கள்

நாளை ஏப்ரல் 7 வெளியாகும் படங்கள்

நாளை ஏப்ரல் 7, 2017 வெளியாகும் படங்கள்… காற்று வெளியிடை தயாரிப்பு – மெட்ராஸ் டாக்கீஸ் இயக்கம் – மணிரத்னம் இசை – ஏ.ஆர்.ரகுமான் நடிப்பு – கார்த்தி, அதிதி ராவ் ஹைதரி, ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் 8 தோட்டாக்கள் தயாரிப்பு – வெற்றிவேல் சரவணா சினிமாஸ் இயக்கம்…

Kings of comedy juniors, Vijay Tv’s new show

Kings of comedy juniors, Vijay Tv’s new show

Star Vijay Television is all set to give a fresh content to its viewers. Right from Kids to Adults, Comedy shows are always allured by every age group of audience. Super-fun is guaranteed, as the…

மீண்டும் அருண் விஜய் – மகிழ் திருமேனி கூட்டணி

மீண்டும் அருண் விஜய் – மகிழ் திருமேனி கூட்டணி

அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த ‘குற்றம் 23’ பெரிய வெற்றியைப் பெற்றது. அப்படத்தைத் தயாரித்த ரெதான் – தி சினிமா பீப்பள் சார்பாக இந்தர் குமார் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படத்தில் அருண் விஜய் மீண்டும் நாயகனாக…

‘சிவலிங்கா’வில் நான் 4வது ஹீரோதான் – ராகவா லாரன்ஸ்

‘சிவலிங்கா’வில் நான் 4வது ஹீரோதான் – ராகவா லாரன்ஸ்

டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிப்பில் பி.வாசு இயக்கத்தில் தமன் இசையமைப்பில் ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், வடிவேலு, சக்தி வாசு மற்றும் பலர் நடிக்கும் ‘சிவலிங்கா’ படம் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியாக உள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய…