ராதாகிருஷ்ணன் அணிக்கு ஜி.சேகரன் ஆதரவு
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வரும் ஏப்ரல் 2ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு அணியும், கேயார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தயாரிப்பாளர் டி. சிவா போட்டியிலிருந்து விலகி…